Category: வேலூர்
திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் வெள்ளிக்கவசத்தில் அருள்பாலிப்பு.
வேலூர் அண்ணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதைக் காண திரளான பக்தர்கள் வந்திருந்து ஸ்ரீ வெங்கடேச ... Read More
நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்வில் பங்கேற்க ஏ.சி. சண்முகத்துக்கு அழைப்பு!
வாரணாசியில் போட்டியிடவுள்ள பிரதமர் நரேந்திர மோடி மே 14ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். அன்றைய தின நிகழ்வுகளில் பங்கேற்கும் வகையில் வருகை புரியுமாறு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கட்சித் ... Read More
கிருத்திகையை முன்னிட்டு ஓராண்டாக அன்னதானம்!
வேலூர் மாவட்டம் , காட்பாடி செங்குட்டை கடந்த ஓராண்டாக கிருத்திகை தோறும் 500 பேருக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர் ஒரு தம்பதியினர். அவர்கள் நேற்று முன்தினம் நடந்த கிருத்திகையை முன்னிட்டு 500 பேருக்கு அன்னதானம் ... Read More
காட்பாடியில் தேர்வு முடிவு வரும் வேளையில் பயத்தில் தூக்கில் தொங்கிய சிறுமி.
காட்பாடியில் 16 வயது சிறுமி தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காட்பாடி செல்லாவூர் கிணறு தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி நீலாதேவி. இருவரும் விவசாயம் செய்து ... Read More
காட்பாடியில்அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அணியினர் நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி.
காட்பாடியில் கத்திரி வெயிலில் அவதிப்படும் பொதுமக்களை தாக்கத்தை குறைத்த அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அணியினர் வேலூர் மாவட்டத்தில் கத்திரி வெயில் தாக்கம் 110 டிகிரியைத் தாண்டி தொடர்ந்து பொதுமக்களை வாட்டி வதைத்து ... Read More
அழகிரி மகன் துரை தயாநிதி உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள வேலூருக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மு.க .அழகிரி மகன் துரை தயாநிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி திரைப்படத் தயாரிப்பு ... Read More
வேலூர் காட்பாடி ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில், தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனைக் கூட்டம்!!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, கல்புதூர் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அலுவலகத்தில் ஆலோசணைக்கூட்டம், வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் 2023-24ம் கல்வி ஆண்டில் மேல்நிலை தேர்வுகளில் தேர்வில் ... Read More
காட்பாடியில் கத்திரி வெயிலில் அவதிப்படும் பொதுமக்களை தாக்கத்தை குறைத்த அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அணியினர்
வேலூர் மாவட்டத்தில் கத்திரி வெயில் தாக்கம் 110 டிகிரியைத் தாண்டி தொடர்ந்து பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் சூழ்நிலையில் தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டிற்கு இணங்க பல்வேறு இடங்களில் நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று ... Read More
வேலூரில் கோடை கால சிலம்ப சிறப்பு பயிற்சி முகாம்: ஆர்வத்துடன் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்!
வேலூர் பழைய காட்பாடியில், சிங்கத்தமிழன் சிலம்பம் அகாடமியின், கோடை விடுமுறை சிறப்பு சிலம்ப பயிற்சி வகுப்புகள் தொடங்கியது. கோடை காலத்தில் மாணவர்களிடையே தற்காப்பு கலையை வளர்க்கும் நோக்கில், இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. மாணவர்களுக்கான ... Read More
காட்பாடியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா!!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, காந்திநகர், காட்பாடி தெற்குப் பகுதி அதிமுக சார்பில் குடிநீர், மோர், தர்பூசணி, இளநீர், குளிர் பானங்கள் மற்றும் பழங்கள் ஆகியவையடங்கிய தண்ணீர் பந்தல் திறப்பு விழா காட்பாடி தெற்கு ... Read More
