Category: வேலூர்
ஓரணியில் தமிழ்நாடு: ஊரீஸ் கல்லூரியில் திமுக துண்டு பிரசுரங்கள் விநியோகம்!
வேலூர் ஊரீஸ் கல்லூரியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னெடுப்பில் ஓர் அணியில் தமிழ்நாடு என்ற துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சி வேலூர் மாநகர மாணவரணி சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி வேலூர் மாநகர ... Read More
பேரணாம்பட்டு அடுத்த சின்னதாமல்செருவில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகா சின்னதாமல்செருவு ஊராட்சி சாந்தி ஜீவா திருமண மண்டபத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு பேரணாம்பட்டு தாசில்தார் கே. ராஜ்குமார் தலைமை தாங்கினார். குடியாத்தம் தொகுதி ... Read More
குடியாத்தம் பகவதிராஜிடமிருந்து நகை ,பணத்தை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் செருவங்கி நகராட்சி தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் நாகலக்ஷ்மி. இவரது பள்ளியில் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் பகவதிராஜ் என்பவர் தான் இந்திய ராணுவத்தில் வேலை செய்து ... Read More
ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பள்ளியில் பள்ளிகள் நிறுவிய ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசளிப்பு!
வேலூர் ஸ்ரீபுரம், ஸ்ரீ நாராயணி பள்ளியில் ஸ்ரீ சக்தி அம்மாவின் அருளாசியுடன் பள்ளிகள் நிறுவிய ஆண்டு விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசளிக்கப்பட்டது. ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பள்ளிகளில் நிறுவிய ஆண்டு விழாவை ... Read More
காட்பாடி அடுத்த சொரக்கால்பட்டு வஜ்ரவேல் மலை முருகன் கோயிலில் ஆடி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், சொரக்கால்பட்டு பகுதியில் வஜ்ரவேல் மலை முருகன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த வஜ்ரவேல் மலை மீது சுமார் 200 படிகளை கடந்து சென்று முருகரை பக்தர்கள் ... Read More
தீண்டாமை தடுப்பு சுவர் எழுப்பி வருவது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வட்டம் பகுதியைச் சேர்ந்த கோபி த/பெ. கோவிந்தன். பல்லலகுப்பம் கிராமம் மற்றும் அஞ்சல் மேல்பட்டி வழி என்ற பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 22 /05/ 2013இல் கிரையம் பெற்றார். ... Read More
காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் கட்டப்பட்ட மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறக்கப்படுவது எப்போது?
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், சேர்க்காட்டில் 350 படுக்கைளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு விழா காண தயாராக உள்ளது. இந்நிலையில் இந்த மருத்துவமனையை திறப்பது எப்போது? மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு ... Read More
வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காட்பாடியில் பொதுக்கூட்டம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, தாராபடவேடு, சித்தூர் பேருந்து நிலையம் அருகில், வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா, இளம் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள் ... Read More
வண்டறந்தாங்கலில் புறம்போக்கு இடங்களை தங்களது அனுபவ பாத்தியத்தில் உள்ளதாக பலர் கிராம நிர்வாக அலுவலர்களிடம் எழுதி வாங்கியுள்ளதாக பகீர் புகார்!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் கிராமத்தில் ஆங்காங்கே புறம்போக்கு நிலங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. இந்நிலையில் வண்டறந்தாங்கல் கிராமத்தில் வீட்டுமனைகளை வாங்கும் பொதுமக்கள் தங்களது மனைகளுக்கு அருகில் உள்ள புறம்போக்கு இடங்களை தங்களது பாத்தியத்தில் ... Read More
தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்!
வேலூர் சத்துவாச்சாரி, வள்ளலார், பகுதி 3, பூங்கா நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்க அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில கௌரவத் தலைவர் சி. ராஜவேலு ... Read More