Category: Uncategorized
தென்காசி அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் அம்பாள் சன்னதி வழியாக யாரும் செல்லக்கூடாது
தென்காசி அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் அம்பாள் சன்னதி வழியாக யாரும் செல்லக்கூடாது என்று ஒரு விசித்திரமான உத்தரவை செயல் அலுவலர் பிறப்பித்துள்ளார். இது பக்தர்களிடையே மேலும் சிவனடியார்கள் வேதனை அடந்துள்ளனர் அறநிலை ... Read More
செய்யாறு நெடுஞ்சாலை துறையினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் !
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப் பட்டுள்ளது. பழைய ஊதிய திட்டத்தின் பலன்களை வழங்கக் கூடிய, புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை ... Read More
வேலூரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த (SIR) ஆலோசனை கூட்டம்: அமைச்சர் எ. வ. வேலு பங்கேற்பு!
வேலூரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த (SIR) ஆலோசனை கூட்டம்: அமைச்சர் எ. வ. வேலு பங்கேற்பு வேலூர் புதிய மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள பேபி மஹால் திருமண மண்டபத்தில் திராவிட முன்னேற்றக் ... Read More
கரிகிரி ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பு செய்த ஊராட்சி மன்ற தலைவர், துணைதலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள்!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், கரிகிரி ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை அனைவரும் புறக்கணிப்பு செய்ததால் கூட்டம் வெறிச்சோடி காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. கரிகிரியில் வழக்கம் போல் கிராம சபை கூட்டம் நடப்பதாக இரண்டு நாட்கள் ... Read More
கடையநல்லூர் நகர்மன்ற கூட்ட அரங்கில் பாரதபிரதமர் மோடியின் உருவப்படத்தை அகற்றியது
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகர்மன்ற கூட்ட அரங்கில் பாரத பிரதமர் உருவப்படத்தை வைக்க வலியுறுத்தி 2 பெண் கவுன்சிலர் உட்பட மூன்று கவுன்சிலர்கள் நள்ளிரவு வரை கிட்டத்தட்ட 14 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டம் ... Read More
குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதர் திருக்கோவிலில் தயாரிக்கப்படும் சந்தனாதி தைலம் எளிதில்கிடைக்க கோரிக்கை
குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதர் திருக்கோவிலில் தயாரிக்கப்படும் சந்தனாதி தைலம் பக்தர்களுக்கு எளிதில்கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அகத்திய மகரிஷி, பொதிகை மலைக்கு வந்தபோது, குற்றாலநாதர் கோவில் வைணவ கோவிலாக இருந்தது. ... Read More
குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் ஆடி 6ம் வெள்ளியில் ஸ்ரீ தேவி மாசுபடா அம்மனுக்கு பால்குடம் மற்றும் தீமிதி திருவிழாவில் அன்னதானம்!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஸ்ரீ தேவி மாசுபடா அம்மனுக்கு பொதுமக்கள் தலையில் பால்குடம் சுமந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் பாலாபிஷேகம் செய்து நேர்த்திக் ... Read More
கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்பாள் கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ.15. 66 லட்சம் கிடைத்துள்ளது
கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி கோயில் வளாகம் மற்றும் இக்கோயிலுடன் இணைந்த சொர்ணமலை கதிரேசன் கோயில், மார்க்கெட் சாலை முருகன் கோயில், சுந்தரராஜ பெருமாள் கோயில், தெப்பக்குளம் அருகே உள்ள ... Read More
பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் – திருவண்ணாமலை சிறப்பு ரயில்!
பௌர்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகள் வசதிக்காக, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு ஆகஸ்ட் 9 ஆம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ... Read More
வேலூர் சிஎம்சி மருத்துவமனை ஃபெடரல் வங்கி ஹார்மிஸ் நினைவு அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
வேலூர் CMC , ஃபெடரல் வங்கி ஹார்மிஸ் நினைவு அறக்கட்டளையுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 'சஞ்சீவனி: புற்றுநோய்க்கு எதிரான ஐக்கியம்' என்ற CSR முயற்சியின் மூலம் வரவிருக்கும் மருந்தியல் கல்லூரி மற்றும் மேம்படுத்தப்பட்ட புற்றுநோய் சிகிச்சையை ... Read More
