BREAKING NEWS

Category: Uncategorized

உள்ளடி வேலை பார்க்கும் ஒற்றர்கள்!
Uncategorized

உள்ளடி வேலை பார்க்கும் ஒற்றர்கள்!

அரசியல் கட்சிகளால் நியமிக்கப்படுபவர்கள் என்பதால் செய்தித் துறையின் பிஆர்ஓ-க்கள் பலரும் தங்களுக்கு வேலைகொடுத்த கட்சி மீது கூடுதல் பிடிப்புடன் இருப்பார்கள்.     அதனாலேயே, ஆட்சி மாறியதும் பிஆர்ஓ-க்களை இஷ்டத்துக்கு தூக்கி அடிப்பார்கள். முக்கிய ... Read More

இரண்டாவது எம்ஜிஆர் – முதல்வர் ஸ்டாலினை புகழும் அதிமுக முன்னாள் அமைச்சர்.
Uncategorized

இரண்டாவது எம்ஜிஆர் – முதல்வர் ஸ்டாலினை புகழும் அதிமுக முன்னாள் அமைச்சர்.

எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் அவரது அமைச்சரவையில் பல முக்கிய துறைகளை வகித்த அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வி.வி சாமிநாதன், தமிழக முதல்வர் ஸ்டாலினை இரண்டாவது எம்ஜிஆர் என புகழ்ந்துள்ளார்.   இதுகுறித்து அவர் ... Read More

அடுத்த முறையும் தி.மு.க. ஆட்சிதான்..! உதயநிதி ஸ்டாலின்.
Uncategorized

அடுத்த முறையும் தி.மு.க. ஆட்சிதான்..! உதயநிதி ஸ்டாலின்.

அடுத்த முறையும் தி.மு.க. தான் ஆட்சி அமைக்கப் போகிறது. அதை யாராலும் தடுக்கமுடியாது நூல்வெளியிட்டு விழாவில் உதயநிதிஸ்டாலின் பேச்சு.   கலைஞர் கருணாநிதியின் நேர்காணல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி மற்றும் பதில்கள் அடங்கிய திருவாரூர் ... Read More

ஓபிஎஸ்,இபிஎஸ் சபாநாயகர் அப்பாவு யாரை அங்கீகரிப்பார்?
Uncategorized

ஓபிஎஸ்,இபிஎஸ் சபாநாயகர் அப்பாவு யாரை அங்கீகரிப்பார்?

தமிழக சட்டமன்றம் வரும் 17ம்தேதி தொடங்கவுள்ள நிலையில் சபாநாயகர் யாரை அங்கீகரிப்பார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.   தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 17 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்த ... Read More

மது அருந்திவிட்டு பேருந்து ஓட்டினால் பணி நீக்கம்.
Uncategorized

மது அருந்திவிட்டு பேருந்து ஓட்டினால் பணி நீக்கம்.

மது அருந்திவிட்டு அரசு பேருந்தை இயக்கினால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.   ஓட்டுனர்கள் , நடத்துனர்கள் மது அருந்திவிட்டு பேருந்தை இயக்கியது கண்டுபிடிக்கப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை, சம்பளம் குறைப்பு, பணி ... Read More

பவானி போலீஸ் ஸ்டேஷனில் கோவை சரக டிஐஜி முத்துச்சாமி ஆய்வு..!!
Uncategorized

பவானி போலீஸ் ஸ்டேஷனில் கோவை சரக டிஐஜி முத்துச்சாமி ஆய்வு..!!

  கோவை டி.ஐ.ஜி. எம்.எஸ். முத்துசாமி பவானி போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு செய்தார்.   கோவை சரக டி.ஐ.ஜி. முனைவர் எம். எஸ். முத்துசாமி IPS பவானி போலீஸ் ஸ்டேஷனில் பவானி வட்டத்திற்க்கு உட்பட்ட ... Read More

அந்தியூரில் ஹோட்டலில் மதுபானம் விற்ற ஹோட்டல் ஊழியர் கைது உரிமையாளர் தலைமறைவு.
Uncategorized

அந்தியூரில் ஹோட்டலில் மதுபானம் விற்ற ஹோட்டல் ஊழியர் கைது உரிமையாளர் தலைமறைவு.

  அந்தியூர் செய்தியாளர் பா. ஜெயக்குமார்.   ஈரோடு மாவட்டம், அந்தியூர் பவானி ரோட்டில் செயல்பட்டு வரும் தனபால் ஓட்டலில் மதுபானங்கள் விற்கப்படுவதாக அந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் அந்தியூர் ... Read More

இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்காக லஞ்சம் வாங்கி ஏமாற்றிய விஏஓ பணத்தை மீட்டுதருமாறு விருத்தாச்சலம் சார் ஆட்சியரிடம் விவசாயி மனு.
Uncategorized

இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்காக லஞ்சம் வாங்கி ஏமாற்றிய விஏஓ பணத்தை மீட்டுதருமாறு விருத்தாச்சலம் சார் ஆட்சியரிடம் விவசாயி மனு.

  செய்தியாளர் விஜய் .   கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி த/பெ முத்துசாமி, இவரது தாய் சின்னபிள்ளை க/பெ முத்துசாமி என்பவர் கடந்த ஆண்டு இவரது தந்தை ... Read More

கம்போடியா கடத்தல்காரர்களிடமிருந்து 400 தமிழர்களை மீட்க ராமதாஸ் வலியுறுத்தல்.
Uncategorized

கம்போடியா கடத்தல்காரர்களிடமிருந்து 400 தமிழர்களை மீட்க ராமதாஸ் வலியுறுத்தல்.

"கம்போடியாவில் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் தமிழர்களை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் மீட்க வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.   இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "கம்போடியாவில் வேலை தேடிச் ... Read More

கரூர் அதிமுகவினர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்!
Uncategorized

கரூர் அதிமுகவினர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்!

கரூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக, தமாகாவை சேர்ந்தவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்த இணைப்புக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாடு செய்திருந்தார்.   ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக நான்கு அணியாக ... Read More