Category: Uncategorized
தலைப்பு செய்திகள்
இன்று முதல் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி ! தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மக்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்வதாக வாக்களித்திருந்தார் தற்போது நாளை முதல் நகை கடன் ... Read More
தலைப்பு செய்திகள்
ஈரோடு அந்தியூரில் வேளாங்கண்ணிக்கும் அந்தியூரில் தாளவாடி க்கும் புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து வேளாங்கண்ணிக்கும் அந்தியூரில் இருந்து தாளவாடி க்கும் புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை அந்தியூர் எம்எல்ஏ ... Read More
தலைப்பு செய்திகள்
சொகுசு வாகனத்தில் மாமல்லபுரம் வந்த ஜெர்மன் தம்பதி 12 ஆண்டுகள். 91 நாடுகள் பயணம். ஜெர்மன் நாட்டின் பெர்லின் நகரை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் தோல்பன் வயது 39, இவருடைய மனைவி மிகி இவருக்கு ... Read More
தலைப்பு செய்திகள்
யுக்ரேன் நெருக்கடி: ரஷ்யாவை எதிர்க்க மேற்கு நாடுகள் ஆதரவளிப்பது தொடருமா? அதன் விளைவுகள் எப்படியிருக்கும்? யுக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்பும் பணியைத் தொடங்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. வரலாற்றில் முதன்முறையாக இந்த மாதிரியான நடவடிக்கை ... Read More
தலைப்பு செய்திகள்
யுக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கையால் உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பு. யுக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கையால் உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படலாம் என பொருளாதார வல்லுநர்கள் பேசி ... Read More
சினிமா
அஜித் ரசிகர்கள் செய்த நல்ல காரியம். நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார் அஜித். இந்தப்படத்தின் ரிலீசுக்காக வெறித்தனமாக காத்திருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் ... Read More
தலைப்பு செய்திகள்
பிரிந்த காதலுக்கு மயிலிறகால் இசை மருந்திட்ட யுவன். யுவன் இசையமைத்திருக்கும் காதல் சோகப் பாடல்களால் கண்ணீர் கரைபுரண்டு ஓடும். ஆனால், அதே பாடல்கள்தான் மீண்டும் காதலிக்கவும் தூண்டும்! காதல் இருக்கும் இடத்தில் உரிமை இருக்கும். ... Read More
தலைப்பு செய்திகள்
கொரோனாவால் பாதித்தவர்கள் உலகம் முழுவதும் மொத்த எண்ணிக்கை 43.57 கோடியை தாண்டியது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 36.61 கோடியாக உயர்ந்துள்ளது.சீனாவில் 2019ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்பு ... Read More
தலைப்பு செய்திகள்
மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்: அன்புமணி ராமதாஸ். தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை, நாட்டின் இறையாண்மை மீது நடத்தப்படும் தாக்குதலாக பார்க்க வேண்டும் என பாமக இளைஞர் அணி தலைவர் ... Read More
தலைப்பு செய்திகள்
உக்ரைனில் இருந்து தமிழ்நாடு வந்தடைந்த மாணவர்களை பூங்கொத்து கொடுத்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த சில நாட்களாக கடும் போர் நடந்துவருகிறது. இதனால் உக்ரைனில் பயின்று ... Read More
