Category: Uncategorized
உழவர் நலத்துறையா… உறவுகள் நலன் துறையா?
தமிழக வேளாண் மற்றும் உழவர் நலன் துறையானது முழுக்க முழுக்க வன்னியர்களால் நிர்வகிக்கப்படும் துறையாகவே மாறிக் கொண்டிருப்பதாக பலமான குற்றச்சாட்டுக் கிளம்பியிருக்கிறது. இத்துறையின் அமைச்சரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வன்னியர் என்பதால், வேளாண் துறை செயலாளர் ... Read More
127 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு அண்ணா பதக்கம்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள்,பணியாளர்களுக்கு 127 பேருக்கு அண்ணாபதக்கம் வழங்கப்படுவதாக தகவல் தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் ... Read More
கட்டாயம் இந்தி படியுங்க.. உள்துறை அமைச்சர் அமித்ஷா.
இந்திய வரலாற்றின் ஆன்மாவை புரிந்து கொள்ள இந்தி மொழியை அனைவரும் கற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார். இந்தி திவாஸ் அல்லது இந்தி மொழி தினம் என்பது ... Read More
`இந்தியாவை ‘ஹிந்தி’யா என பிளவுபடுத்த வேண்டாம் அமித் ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ஒருமைப்பாடு மிக்க இந்தியாவை 'ஹிந்தி'யா என்ற பெயரில் பிளவுபடுத்த வேண்டாம் என்றும் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை இந்திக்கு இணையாக ஒன்றிய அரசின் அலுவல் மொழிகளாக அறிவியுங்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ... Read More
பூமிக்கு அடியிலிருந்து கேட்கும் மர்மமான சத்தங்கள் கிராம மக்கள் அச்சமும் குழப்பமும் அடைந்துள்ளனர்.
மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஹசோரி கிராமத்தில் மர்மமான நிலத்தடி ஒலிகள் பதிவாகியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர்கள், ... Read More
வழக்கில் சமரசம்: உறுதியானது ‘வெந்து தணிந்தது காடு’ வெளியீடு!
நடிகர் சிம்பு நடித்து நாளை வெளியாக உள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தை வெளியிடத் தடை கோரிய வழக்கில் இரு தரப்பினருக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டுள்ளது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ... Read More
கமுதி அருகே நோய் தாக்கத்திலிருந்து முழு உடல்நலம் ஆரோக்கியம் பெற உடல் முழுவதும் சகதி பூசி சேத்தாண்டி வேடம் அணிந்து பக்தர்கள் வினோத வழிபாடு.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் பத்தர்கள் நோய் தாக்கத்திலிருந்து உடல் நலம்பெறவும், ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் தங்களது உடல் முழுவதும் சகதி பூசி அழகு வள்ளி அம்மன் அருள் ஆசிபெற பக்தர்கள் ... Read More
பவானியில் புதிய இந்தியா புதிய மக்கள் கட்சிக்கொடி அறிமுக விழா நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், பவானி அருகில் உள்ள லட்சுமி நகர் பவீஷ் பார்க்கில் புதிய இந்தியா புதிய மக்கள் கட்சி என்னும் புதிய தேசிய கட்சி மற்றும் கட்சி கொடி அறிமுக படுத்தும் விழா நடைபெற்றது. ... Read More
விஜயபாஸ்கர், வேலுமணி வீட்டில் சிக்கியது என்ன?- பட்டியலை வெளியிட்டது லஞ்ச ஒழிப்புத்துறை.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி வீட்டில் என்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறித்த பட்டியலை லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ளது. தேசிய மருத்துவக்குழும விதிக்கு முரணாக திருவள்ளூரில் இயங்கும் தனியார் மருத்துவமனைக்கு கடந்த ... Read More
ஸ்டைலான தாடி – கெத்தான லுக்: ஹெலிகாப்டரில் மாஸாக பறக்கும் அஜித்குமார்!
அஜித்குமார் ஹெலிகாப்டரில் அவசரமாக ஏறும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. நடிகர் அஜித்குமார் தற்போது இமயமலையின் லடாக், மணாலி உள்ளிட்ட பகுதிகளில் பைக்கில் வலம் வந்துகொண்டுள்ளார். ... Read More
