Category: Uncategorized
`விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது; தண்டோரா வேண்டாம்’- கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கறார் கடிதம்.
"விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட காலத்தில் தண்டோரா தேவையில்லை" என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு தனது கைப்பட இன்று எழுதியுள்ள ... Read More
சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு திடீர் பாதுகாப்பு அதிகரிப்பு: காரணம் என்ன?
அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதன் எதிரொலியாக சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு துப்பாக்கி ஏந்திய கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்த ... Read More
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்!
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் அதிதி ஷங்கர். ‘டான்’ படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். ’மண்டேலா’ படத்தை இயக்கிய அஸ்வின் மடோனா இந்த ... Read More
அதிமுகவினர் வீடுகளில் தேசியக் கொடி பறக்கவிட வேண்டும் -ஓபிஎஸ்.
அதிமுக தொண்டர்கள் அவரவர் வீடுகளில் தேசியகொடியை பறக்கவிடவேண்டும் என தனது அறிக்கையின் வாயிலாக ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். நம் நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். இதனையொட்டி ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ... Read More
சீமான் வாய்க்கொழுப்பை எங்களிடம் காட்டக்கூடாது – ஜெயக்குமார்.
சீமான் தனது வாய்ப்கொழுப்பை எங்களிடம் காட்டக்கூடாது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் மறைந்த அதிமுக ... Read More
துணை குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு மாயாவதி ஆதரவு..
சமீபத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு அவர்கள் புதிய குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் இந்நிலையில் துணை குடியரசு தலைவர் தேர்தல் வரும் 6ஆம் தேதி நடைபெற ... Read More
கேரளாவில் பெய்து வரும் கனமழையில் புகழ்பெற்ற மகாதேவர் கோயில் மூழ்கியது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது.மேலும் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கொச்சியில் உள்ள பிரபல மகாதேவர் கோயில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ... Read More
இபிஎஸ் வழக்கு – உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…
எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2011-2016 வரை நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ... Read More
`உன் லவ் உண்மையென்றால் இதை செய்’- கல்லூரி மாணவிக்கு காதலன் வைத்த `குரூர டெஸ்ட்’
காதலியிடம் தன்பெயரை மார்பில் பச்சைக் குத்திக்கொள்ள நிர்பந்தித்த காதலனை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். உண்மைக் காதலை நிரூபிக்க பச்சைக்குத்த கொடுத்த அழுத்தமே இந்த நவீன ரோமியோவின் மிரட்டல்களை அம்பலப்படுத்தி கம்பி எண்ண வைத்துள்ளது. ... Read More
குரங்கு அம்மை தடுப்பூசி: இந்தியாவில் என்ன நிலவரம்?
இந்தியாவில் குரங்கு அம்மை பரவலைக் கட்டுப்படுத்த வல்லுநர் குழுவை அமைத்திருக்கிறது மத்திய சுகாதாரத் துறை. குரங்கு அம்மை தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக இக்குழு முடிவெடுக்கும். அதேசமயம், வேறு யாருக்கும் குரங்கு ... Read More
