BREAKING NEWS

Category: Uncategorized

முழுக் கட்டணத்தையும் மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும்: கல்லூரிகளுக்கு யுஜிசி அதிரடி உத்தரவு.
Uncategorized

முழுக் கட்டணத்தையும் மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும்: கல்லூரிகளுக்கு யுஜிசி அதிரடி உத்தரவு.

அக்டோபர் 31-ம் தேதிக்குள் மாணவர்கள் கல்லூரியில் இருந்து வெளியேறினால் அவர்கள் செலுத்திய கல்விக் கட்டணத்தை முழுவதையும் திருப்பிக் கொடுக்க வேண்டும் என அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்சி 12 பொதுத் ... Read More

இஸ்லாமிய அறிஞர்களின் 12 நூல்களுக்கு தடை: அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் அதிரடி.
Uncategorized

இஸ்லாமிய அறிஞர்களின் 12 நூல்களுக்கு தடை: அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் அதிரடி.

உத்தர பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மவுலானா அப்துல் அலா மவுதூதியும், சையத் குதுப் ஆகிய 2 இஸ்லாமிய அறிஞர்களின் 12 நூல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், எகிப்து நாட்டவர்களால் எழுதப்பட்ட இந்நூல்கள், இஸ்லாமிய ... Read More

26 வேட்டை நாய்களுடன் பாரிவேட்டை; வனத்தில் 46 பேர் சிக்கினர்: அதிரடி காட்டிய வனத்துறையினர்!
Uncategorized

26 வேட்டை நாய்களுடன் பாரிவேட்டை; வனத்தில் 46 பேர் சிக்கினர்: அதிரடி காட்டிய வனத்துறையினர்!

பழநி அருகே தொப்பம்பட்டி பகுதியில் பாரிவேட்டையில் ஈடுபட்டு முயல்களை வேட்டையாட முயன்ற கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.   திண்டுக்கல் மாவட்டம், பழநியை அடுத்துள்ள தொப்பம்பட்டி பகுதியில் நேற்று ... Read More

குறைந்த கட்டணம்; ஒரே நாளில் சேர்ந்துவிடும்: அரசு பேருந்துகளில் இன்று முதல் பார்சல் அனுப்பலாம்!
Uncategorized

குறைந்த கட்டணம்; ஒரே நாளில் சேர்ந்துவிடும்: அரசு பேருந்துகளில் இன்று முதல் பார்சல் அனுப்பலாம்!

தமிழகத்தில் அரசு விரைவுப் பேருந்துகளில் இன்று முதல் பார்சல் அனுப்பலாம். மிக குறைந்த கட்டணத்தில் இந்த பார்சல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை உள்பட பெரு நகரங்களில் வசிப்போர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் போது ... Read More

சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல்  கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு முதல் கட்ட கலந்தாய்வு தொடக்கம்.
Uncategorized

சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு முதல் கட்ட கலந்தாய்வு தொடக்கம்.

சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022 2023 ஆம் ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்புகான மாணாக்கர்கள் சேர்க்கை அரசு விதிகளின்படி ஒற்றை சாளர முறையில் 05.08.2022 முதல் நடைபெற உள்ளது சேர்க்கைக்கு வரும் ... Read More

மத்திய பிரதேசத்தில் மருத்தவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
Uncategorized

மத்திய பிரதேசத்தில் மருத்தவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.

மத்தியபிரதேசம் ஜபல்பூரில் தனியார் மருத்துவமனையில் பெரும் தீவிபத்து ஏற்பட்டதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் சிக்கியவர்கள் அருகே உள்ள மருத்தவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   ... Read More

ஒன்றல்ல, ஐந்து திருமணம்: உல்லாச வாழ்க்கை வாழ்ந்த கல்யாண மன்னன்: 4-வது மனைவி காட்டிய அதிரடி.
Uncategorized

ஒன்றல்ல, ஐந்து திருமணம்: உல்லாச வாழ்க்கை வாழ்ந்த கல்யாண மன்னன்: 4-வது மனைவி காட்டிய அதிரடி.

தன்னை ஏமாற்றி நான்காவது திருமணம் செய்து கொண்ட தனது கணவன், தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதுடன் ஐந்தாவது திருமணம் செய்வதற்கு முயற்சி செய்து வருவதாக அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புதுச்சேரி ... Read More

போருக்கு நடுவே உக்ரைனிலிருந்து புறப்பட்ட உணவுதானியக் கப்பல்!
Uncategorized

போருக்கு நடுவே உக்ரைனிலிருந்து புறப்பட்ட உணவுதானியக் கப்பல்!

ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கிய பின்னர் உக்ரைனிலிருந்து முதன்முறையாக உணவுதானியங்கள் அடங்கிய கப்பல் இன்று காலை புறப்பட்டுச் சென்றது. துருக்கி, ஐநா ஆகியவற்றின் முன்னெடுப்பால் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையின் பலனாக இது சாத்தியமாகியிருக்கிறது. ... Read More

`அதிமுக ஆட்சியில் கொடூர ஊழல் நடந்துள்ளது’: பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு!
Uncategorized

`அதிமுக ஆட்சியில் கொடூர ஊழல் நடந்துள்ளது’: பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு!

அதிமுக ஆட்சியில் கொடூர ஊழல் நடந்துள்ளது என்றும், அவர்கள் ஆட்சி காலத்தில் மதுரையில் 10 ஆண்டுகளில் எந்தவொரு பணிகளும் நடைபெறவில்லை என்றும் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டினார்.   மதுரை மூன்றுமாவடியில் வேலை ... Read More

முதல்வருக்கு விஜயகாந்த் பாராட்டு..
Uncategorized

முதல்வருக்கு விஜயகாந்த் பாராட்டு..

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். செஸ் ஒலிம்பியாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பாட்டை விஜயகாந்த் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் ” அனைத்து உலக நாடுகளும் பாராட்டும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் சிறந்த ... Read More