Category: Uncategorized
ஆவின் பால் பாக்கெட் அளவு குறைவு.., அதிர்ச்சியில் விற்பனையாளர்கள்..!
தமிழகம் முழுவதும் ஆவின் பால் பாக்கெட் அளவு குறைந்து இருப்பதால், விற்பனையாளர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதுடன், அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுப்புவதுதான் தற்போதைய பரபரப்பே! தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளிடமிருந்து, நாள்தோறும் ... Read More
விலைவாசி உயர்வு பிரச்சனை … இன்று விவாதம்.
விலை வாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்பட உள்ளது. நடைபெற்றவரும் நாடாளுமன்றத்தின் மழைகால கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தனர். விவாதிக்க வலியுறுத்திய எம்பிக்கள் பலர் ... Read More
கலைஞரின் நினைவுநாளையொட்டி முதல்வர் தலைமையில் அமைதி பேரணி.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 4-வது நினைவு நாளை ஒட்டி ஆகஸ்ட் 7ம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி. இதுதொடர்பாக சென்னை மாவட்ட திமுகவினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கலைஞர் அவர்களின் 4-வது ... Read More
‘அந்த 5 பேருக்கும் ஜாமீன் கொடுக்காதீங்க’: கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் நீதிமன்றத்தில் மனு.
கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியைகள் உள்ளிட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என மாணவியின் தாயார் செல்வி விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் சக்தி ... Read More
தமிழக தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும்: ஆக்கிரமிப்பு அகற்றும் வழக்கில் ஐகோர்ட் எச்சரிக்கை.
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி நீதிமன்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. சென்னை வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட இடங்களில் உள்ள ... Read More
ஓபிஎஸ் ஆதரவாளர் குண்டுக் கட்டாக வெளியேற்றம்: தேர்தல் ஆணைய கூட்டத்தில் பரபரப்பு.
அனைத்து கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர் காவல்துறையினரால் குண்டுக் கட்டாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணிகள் ... Read More
பண்ருட்டி ராமச்சந்திரனுடன் திடீர் சந்திப்பு; பரபரப்பு பேட்டி – சசிகலாவின் அதிரடி மூவ்!
அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரனை சசிகலா இன்று சந்தித்தார். சென்னை அசோக் நகரில் அதிமுகவின் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உடனான சந்திப்புக்கு பின்னர் பேசிய சசிகலா, “ மூத்த ... Read More
‘யூடியூப் பார்த்துதான் ஒயின் தயாரித்தேன்’ – போலீஸிடம் மாணவன் சொன்ன அதிர்ச்சித் தகவல்!
கேரளாவில் யூடியூப் பார்த்துத் தயாரித்த ஒயினைக் குடித்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், மாணவர் தயாரித்த ஒயினைக் கைப்பற்றிய காவல்துறையினர் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள ... Read More
ஒரே நேரத்தில் க்ளிக் செய்த 3000 புகைப்படக்காரர்கள்: ஆந்திர அமைச்சர் ரோஜா கின்னஸ் சாதனை!
ஒரே நேரத்தில் 3000 போட்டோகிராபர்கள் நடிகையும், ஆந்திர அமைச்சருமான ரோஜாவை சூழ்ந்து போட்டோ எடுத்த நிகழ்வு, அவரை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்துள்ளது. ஆந்திர மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு ... Read More
நாம் தமிழர் கட்சி சார்பில் ஜி.எஸ்.டி. மின் கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், சட்ட திட்டங்களை திரும்ப பெற வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு வடக்கு மாவட்ட பொருளாளர் முருகேசன் தலைமை வகித்தார். பவானி தொகுதி இணைச்செயலாளர் பிரதாப் குமார் முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக மாநில ஆளுமை கட்டமைப்பு பொறுப்பாளர் சீதாலட்சுமி, திருப்பூர் நாடாளுமன்ற பொறுப்பாளர் ... Read More
