Category: Uncategorized
சீன உளவு கப்பலை இலங்கைக்குள் நுழைய விட கூடாது- ராமதாஸ் வேண்டுகோள்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சீனாவுக்கு சொந்தமான யுவான் வாங்-5 என்ற சக்தி வாய்ந்த உளவுக்கப்பல் வரும் ஆகஸ்ட் 11-ந்தேதி இலங்கையின் அம்மாந்தோட்டை துறை முகத்திற்கு வந்து, ஒரு வாரத்திற்கு ... Read More
’இந்தியன் 2’ படத்தில் காஜலுக்கு பதில் பாலிவுட் ஹீரோயின்?
'இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வாலுக்குப் பதிலாக பிரபல பாலிவுட் நடிகைகளிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில், அதிக எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட படம், ’இந்தியன் 2’. கமல்ஹாசன், ... Read More
இரட்டை ரெயில் பாதை பணி விரைவில் முடிக்கப்படும் விஜய்வசந்த் எம்.பி. பேட்டி.
நாகர்கோவிலில் விஜய் வசந்த் எம்.பி. நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மூத்த குடிமக்களுக்கு ரெயில் கட்டண சலுகையை மத்திய அரசு ரத்து செய்தி ருப்பதால் பல பேர் அவர்கள் பயணத்தையே ... Read More
தமிழக காவல் நிலையங்களில் இனி மரணங்கள் நிகழக்கூடாது ஜனாதிபதியின் கொடி வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
தமிழக போலீசாருக்கு மிக உயரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறப்பு கொடி இந்தியாவில் இதுவரை 10 மாநில போலீசாருக்கு தான் வழங்கப்பட்டுள்ளது. தென்மாநிலங்களில் இந்த சிறப்பை பெறும் முதல் மாநிலம் என்ற ... Read More
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை அர்ச்சகர்கள் சட்டையை பிடித்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். கூட்டம் அதிகரித்து ... Read More
‘ஆபரேஷன் தாமரை’: கட்டுக்கட்டாக பணத்துடன் சிக்கிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் – ஜார்க்கண்டிலும் ஆட்சியைக் கவிழ்க்க சதியா?
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் 3 ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிகளவிலான பணத்துடன் பிடிபட்ட நிலையில், ஜார்க்கண்டில் ஆட்சியை கவிழ்க்கும் பாஜகவின் “ஆபரேஷன் தாமரை” திட்டம் அம்பலமாகியுள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ... Read More
ஓடிடியில் வெளியாகிறது அமலா பாலின் ‘கடாவர்’ திரைப்படம்: டிரைலருக்கு வரவேற்பு.
நடிகை அமலாபால் நாயகியாக நடித்து, தயாரித்திருக்கும் 'கடாவர்' எனும் திரில்லர் திரைப்படம், டிஸ்னி +ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. மலையாள ... Read More
போதைக்கு எதிரான போரில் வெல்வோம்!
போதைப்பொருட்கள் நமது நினைவைச் சிதைப்பதுடன் நமது சுயமரியாதையுடன் தொடர்புடைய அனைத்தையும் அழிக்கின்றன என்றார் ‘நிர்வாணா’ எனும் புகழ்பெற்ற இசைக்குழுவை நடத்திவந்த கர்ட் கோபெய்ன். போதைப்பொருள் பழக்கத்துக்குப் பரிச்சயமான அந்த இசை மேதை, இளம் வயதிலேயே ... Read More
தமிழக பாஜகவுக்கு 3 டிவி சேனல்கள்!
தமிழகத்தின் முக்கிய கட்சிகள் எல்லாம் தங்களுக்கென்று செய்திச் சேனல்களை வைத்திருப்பதைப் போல தங்களுக்கும் ஒரு சேனல் வேண்டும் என்பது தமிழக பாஜகவின் நீண்ட நாளைய கோரிக்கை. பொன்னார் மாநில தலைவராக இருந்தபோதே இதற்காக சில ... Read More
கோபிசெட்டிபாளையம், மொடச்சூர் படகுசவாரி இல்லத்தில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து ஓய்வெடுக்க ரூ.12இலட்சம் மதிப்பீட்டில் மேற்கூரைகள் அமைக்கும் பணி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் படகுசவாரி இல்லத்தில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து ஓய்வெடுக்க ரூ.12இலட்சம் மதிப்பீட்டில் மேற்கூரைகள் அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சர் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு தொடங்கி ... Read More
