Category: Uncategorized
நெல்லை மாவட்டம் இடையன்குடியில் ராதாபுரம் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்.
திசையன்விளை, இடையன்குடியில் ராதாபுரம் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. திசையன்விளை அருகே உள்ள இடையன்குடியில் தனியார் திருமண மண்டபத்தில் ராதாபுரம் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. புதிய நிர்வாகிகள் அறிமுக ... Read More
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் வழக்கு திடீர் ரத்து: காரணம் என்ன?
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் புகாரைத் திரும்பப் பெறுவதாக நடிகை சாந்தினி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக ... Read More
அவசர சட்டம் அமல்படுத்துங்க -அன்புமணி ராமதாஸ்.
ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பதற்கு உடனடியாக அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்” என்று தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆன்லைன் சூதாட்ட ... Read More
அதிமுக ஆட்சி அமைப்பேன்… நான் தான் பொதுச்செயலாளர். சசிகலா பேச்சு.
தற்போது நான் தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறேன் என சசிகலா பேட்டியளித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே மோதல் நிலவி வருகிறது. முன்னதாக நடந்த பொதுக்குழு கூட்டம் ... Read More
அந்தியூரில் இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நல சங்கம் மற்றும் ஈரோடு மாவட்டம் சங்கம் சார்பில் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அந்தியூர் தாலுகா இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நலச்சங்க மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் முனாப் தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் ... Read More
ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு: விசாரணையை தள்ளி வைத்த நீதிமன்றம்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் நாளைக்கு தள்ளிவைத்துள்ளது. ஜூலை 11ஆம் தேதி நடக்க உள்ள அதிமுக பொதுக்குழு ... Read More
எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர் வீட்டில் மூன்றாவது முறையாக வருமானவரித்துறை அதிரடி ரெய்டு!
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய ஆதரவாளரான சந்திரசேகர் வீடு உள்ளிட்ட 6 இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடந்த ஆட்சியில் ... Read More
சிவகார்த்திகேயன் படத்தில் நடிகராக களமிறங்கும் இயக்குநர் மிஷ்கின் !
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்தில் இயக்குநர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவான சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘டான்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ... Read More
தஞ்சையில் ராணிபேரடைஸ் திரையரங்கம் உரிமையாளர் குமார் என்பவருக்கு சொந்தமான நான்கு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை பெரியக்கோவில் மேம்பாலம் அருகில் ராணிபேரடைஸ் திரையரங்கம் உள்ளது. இதன் உரிமையாளர் குமார். இவரது வீடு கண்ணன் நகரில் உள்ளது. இவர் பல்வேறு தொழில் நடத்தி வருகிறார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாகவும். ... Read More
குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி!! குவியத் தொடங்கிய சுற்றுலாப் பயணிகள்!!
தென்காசி மாவட்டத்தில் உள்ள அருவிகளின் நகரமான குற்றாலம், தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். பொதுவாக வடகிழக்குப் பருவமழையைப் பெய்வதைப் பொறுத்து டிசம்பர் இறுதிவரை குற்றால அருவிகளில் தண்ணீர்வரத்து இருக்கும். அதன்பின் அருவிகள் நீரின்றி ... Read More
