BREAKING NEWS

Category: Uncategorized

உடைந்து கிடந்த தண்டவாளம் மின்னல் வேகத்தில் வந்த ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் உயிரை பணயம் வைத்து ரயிலை நிறுத்திய ஊழியர்.
Uncategorized

உடைந்து கிடந்த தண்டவாளம் மின்னல் வேகத்தில் வந்த ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் உயிரை பணயம் வைத்து ரயிலை நிறுத்திய ஊழியர்.

ரயில் வந்து கொண்டிருக்கும் போது தண்டவாளத்தில் உடைப்பு இருப்பதை கண்ட கேங் கீமேன் சிவப்பு கொடி அசைத்து ரயிலை நிறுத்திய சம்பவம் ராமநாதபுரத்தில் அரங்கேறி உள்ளது. சென்னை - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று ... Read More

துப்பாக்கி முனையில் சகோதரிகள் பாலியல் வன்கொடுமை வயல்வெளியில் நடந்த கொடுமை.
Uncategorized

துப்பாக்கி முனையில் சகோதரிகள் பாலியல் வன்கொடுமை வயல்வெளியில் நடந்த கொடுமை.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு இந்து சகோதரிகளை, இருவர் துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் லாகூரிலிருந்து 300 கிமீ தொலைவில் உள்ள பஹவல்நகர் ... Read More

இலங்கையில் வாட்டும் வறுமை தமிழகத்தை நோக்கி வரும் இலங்கைத் தமிழர்கள் 90 ஆக உயர்ந்த அகதிகளின் எண்ணிக்கை.
Uncategorized

இலங்கையில் வாட்டும் வறுமை தமிழகத்தை நோக்கி வரும் இலங்கைத் தமிழர்கள் 90 ஆக உயர்ந்த அகதிகளின் எண்ணிக்கை.

பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையிலிருந்து மேலும் 7 பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் ... Read More

நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த கொள்ளையர்கள் அதிர்ச்சி கொடுத்து நூதன தண்டனை வழங்கிய பொதுமக்கள்.
Uncategorized

நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த கொள்ளையர்கள் அதிர்ச்சி கொடுத்து நூதன தண்டனை வழங்கிய பொதுமக்கள்.

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் பைக்கைத் திருட வந்த வாலிபர்களை பொதுமக்கள் கையும், களவுமாகப் பிடித்து விடிய, விடிய போஸ்ட் கம்பத்தில் கட்டிவைத்து நூதன தண்டனைக் கொடுத்தனர். கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி பகுதியில் அண்மைக்காலமாக தொடர் ... Read More

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மூலம் நடக்கும் அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கோரி வழக்கு.
Uncategorized

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மூலம் நடக்கும் அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கோரி வழக்கு.

அதிமுக உட்கட்சி தேர்தல் முறையாக நடத்தப்படாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மூலமாக நடத்தப்படும் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றிய அதிமுக ... Read More

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மதியம்  மேயர் சண் ராமநாதன் தலைமையில் மாமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Uncategorized

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மதியம் மேயர் சண் ராமநாதன் தலைமையில் மாமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மதியம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில் மாமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, நகர் நல அலுவலர் நமச்சிவாயம், உதவி பொறியாளர் சந்திரபோஸ், ... Read More

வாகன ஓட்டிகளுக்கு ஹைபை கொடுத்த அதிசய கரடி வைரலாகும் வீடியோ.
Uncategorized

வாகன ஓட்டிகளுக்கு ஹைபை கொடுத்த அதிசய கரடி வைரலாகும் வீடியோ.

உலகம் முழுவதும் காடுகள் அடர்ந்த பகுதிகளில் விலங்குகளில் நடமாட்டமும் அதிகம் இருக்கும். அந்த பகுதிகளில் மனிதர்கள் நடமாடவும், வாகனங்களில் பயணிக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும் விலங்குகளில் நேரங்களில் மனிதர்கள் குறுகிட்டு அதை தொந்தரவு ... Read More

போலி நகைகளை அடகு வைத்து உல்லாச வாழ்க்கை, சலூன் கடைக்காரர் பகீர் வாக்குமூலம்.
Uncategorized

போலி நகைகளை அடகு வைத்து உல்லாச வாழ்க்கை, சலூன் கடைக்காரர் பகீர் வாக்குமூலம்.

கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு பகுதியில் அடகுக்கடை நடத்தி வருபவர் சுரேஷ். இவர் முதலார் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் சுரேஷ் கடையில் இல்லாத நிலையில் பெண் ஊழியர் ஒருவர் பணியில் இருந்தார். அப்பாது ... Read More

ஒரே நாளில் கொரோனாவிற்கு 14 பேர் பலி சுகாதாரத்துறை அதிர்ச்சி.
Uncategorized

ஒரே நாளில் கொரோனாவிற்கு 14 பேர் பலி சுகாதாரத்துறை அதிர்ச்சி.

இந்தியாவில் கடந்த 2 வாரங்களாக தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தொற்று எண்ணிக்கையால் மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவதும் அதிகரித்து வருவது குறித்து மருத்துவ நிபுணர்கள் ... Read More

ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸுக்கு எதிராக கொந்தளிக்கும் முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி.
Uncategorized

ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸுக்கு எதிராக கொந்தளிக்கும் முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி.

ஒற்றை தலைமை கோஷம் அதிமுகவில் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. ஓபிஎஸ் தனியாகவும், ஈபிஎஸ் தனியாகவும் தனது ஆதரவாளர்களை சந்தித்து வருவதால் கடந்த இரண்டு நாட்களாகத் தமிழக அரசியலில் அனல் கிளப்பி வருகிறது. இந்த நிலையில், ... Read More