BREAKING NEWS

Category: Uncategorized

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் உட்கட்சி அமைப்பு தேர்தலை ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
Uncategorized

ஈரோடு வடக்கு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம், அந்தியூர், அம்மாபேட்டை, பவானி, பவானிசாகர், சத்தி, புளியம்பட்டி, காசிபாளையம்,டி.என்.பாளையம், தாளவாடி, உள்ளிட்ட வட்டாரம், நகர காங்கிரஸ் உட்கட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. இதில் ஈரோடு ... Read More

செம்பட்டி அருகே ஆசிரியர்கள் அலட்சியத்தால் ஆபத்தை உணராமல் அரசு பள்ளி மாடியை சுத்தம் செய்த மாணவர்கள்.
Uncategorized

செம்பட்டி அருகே ஆசிரியர்கள் அலட்சியத்தால் ஆபத்தை உணராமல் அரசு பள்ளி மாடியை சுத்தம் செய்த மாணவர்கள்.

செம்பட்டி அருகே பச்சமலையான்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளியின் மாடியில் இலைகள் தேங்கி, மழைநீர் வெளியேறாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாடியை சுத்தம் செய்யும் பணியில் பள்ளி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மாடியில் ஏறி அங்கு ... Read More

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம்.
Uncategorized

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம்.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் திட்டமிட்ட படி வெளியாகும் என இரண்டு மூன்று நாட்களாக கூறி வந்த நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை ... Read More

ஒரே நாளில் 12000க்கும் அதிகமாக பதிவான கொரோனா…
Uncategorized

ஒரே நாளில் 12000க்கும் அதிகமாக பதிவான கொரோனா…

கடந்த சில வாரங்களாகவே இந்தியாவில் கொரோனா தினசரி தொற்று ஏற்றம் இறக்கமாக பதிவாகி வருகிறது. அந்த வகையில் தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பொது ... Read More

அமைச்சர் ஜெயக்குமார் கார் மீது தாக்குதல் !! ஓபிஎஸ் ஆதரவாளர்களின் வெறிச்செயல்.
Uncategorized

அமைச்சர் ஜெயக்குமார் கார் மீது தாக்குதல் !! ஓபிஎஸ் ஆதரவாளர்களின் வெறிச்செயல்.

கடந்த சில நாட்களாகவே அதிமுக சர்ச்சைகள் அதிகரித்து வருகின்றன. அதிமுக தலைமை அலுவலகத்தில் தற்போது ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு அமைச்சர் ஜெயக்குமார் வெளியே வந்தார். அப்போது செய்தியாளர் சந்திப்பை ... Read More

இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் தலைவர்கள்: கவனம் பெறும் முக்கியச் சந்திப்பு.
Uncategorized

இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் தலைவர்கள்: கவனம் பெறும் முக்கியச் சந்திப்பு.

போர்ச் சூழலுக்கு நடுவே பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், இத்தாலி பிரதமர் மரியோ திராகி, ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் ஆகிய மூவரும் உக்ரைன் தலைநகர் கீவுக்கு ரயில் மூலம் சென்றடைந்திருக்கிறார்கள். ஐரோப்பாவின் மிக ... Read More

திருமணக் கொண்டாட்டம் ஓவர்! படப்பிடிப்புக்குத் திரும்புகிறார் நயன்தாரா…
Uncategorized

திருமணக் கொண்டாட்டம் ஓவர்! படப்பிடிப்புக்குத் திரும்புகிறார் நயன்தாரா…

திருமணக் கொண்டாட்டம் முடிவடைந்ததை அடுத்து நடிகை நயன்தாரா படப்பிடிப்புக்குத் திரும்புகிறார். நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் கடந்த 9-ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். திரையுலகினர் நேரில் ... Read More

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் கவனத்துக்கு!
Uncategorized

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் கவனத்துக்கு!

நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. நடப்பாண்டுக்கான நீட் தேர்வு 13 மொழிகளில் ஜூலை 17-ம் தேதி நடைபெறவுள்ளது. நீட் தேர்வு எழுத 18 லட்சத்து 72,339 பேர் ... Read More

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வீடியோகான்பிரன்சிங் மூலம்மாக அனைத்து மகளிர் காவல்நிலையத்தை திறந்துவைத்தார்.
Uncategorized

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வீடியோகான்பிரன்சிங் மூலம்மாக அனைத்து மகளிர் காவல்நிலையத்தை திறந்துவைத்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வீடியோகான்பிரன்சிங் மூலம்மாக அனைத்து மகளிர் காவல்நிலையத்தை திறந்துவைத்தார் பின்னர் மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளர் தங்கதுரைஅவர்கள் குத்து விளக்கேற்றி வைத்தார்.   உடன் பேரூராட்சி துணை தலைவர் ... Read More

எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணி நெல்லை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் மருத்துவ கல்லூரி முதல்வருடன் சந்திப்பு.
Uncategorized

எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணி நெல்லை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் மருத்துவ கல்லூரி முதல்வருடன் சந்திப்பு.

எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணி நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் ரஹ்மதுல்லா தலைமையில் மருத்துவ கல்லூரி முதல்வரை மரியாதை நிமித்தமாகசந்தித்து , கோரிக்கை மனு அளித்தனர். சந்திப்பின் போது மாவட்ட துணைத்தலைவர் அப்துல் ... Read More