BREAKING NEWS

Category: Uncategorized

ஸ்ரீ காளஹஸ்தி  சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த அந்த பாம்பு பாதாளத்தில் இருந்து மாணிக்கங்களை எடுத்து வந்து சிவலிங்கத்திற்கு தினமும் பூஜை செய்தது.
Uncategorized

ஸ்ரீ காளஹஸ்தி சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த அந்த பாம்பு பாதாளத்தில் இருந்து மாணிக்கங்களை எடுத்து வந்து சிவலிங்கத்திற்கு தினமும் பூஜை செய்தது.

பாம்பு பூஜை செய்த முடித்த பின்னர் அங்கு வரும் யானை, மாணிக்கங்களை தனது துதிக்கையால் அப்புறப்படுத்திவிட்டு பூக்கள், தண்ணீர், வில்வ இலை கொண்டு சிவனை பூஜித்தது. தான் வைக்கும் மாணிக்கங்களை தள்ளிவிடுவது யார் என்பதை ... Read More

திருமணத்துக்குப் பின்னர் நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் இன்று கேரளா சென்றுள்ளனர்.
Uncategorized

திருமணத்துக்குப் பின்னர் நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் இன்று கேரளா சென்றுள்ளனர்.

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த ஆறு வருடங்களாகக் காதலித்து வந்தனர். இவர்களது திருமணம் குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியாகி வந்தன. அதுபற்றி இருவரும் எதுவும் தெரிவிக்கவில்லை. சில மாதங்களுக்கு முன் இவர்களது ... Read More

மரம் வளர்க்கிறவங்களுக்கு தங்க காசு!! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!
Uncategorized

மரம் வளர்க்கிறவங்களுக்கு தங்க காசு!! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தின்  முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடங்கி வைக்கப்பட்டன. இனி வரும் காலங்களில் இந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் ... Read More

பரபரக்கும் அரசியல் களம்!! குடியரசு தலைவர் தேர்தல் !! முதல்வர் ஆலோசனைக்கூட்டம்!!
Uncategorized

பரபரக்கும் அரசியல் களம்!! குடியரசு தலைவர் தேர்தல் !! முதல்வர் ஆலோசனைக்கூட்டம்!!

இந்தியாவின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் . இவர் நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக  2017ம் ஆண்டு பதவியேற்றார். அவரின் பதவிக்காலம்  ஜூலை 24 ம் தேதியுடன் முடிவடைய உள்ளது . இதனையடுத்து ... Read More

தமிழகத்தில் அடுத்த ஆட்சி அதிமுக ஆட்சிதான் : ஓபிஎஸ்
Uncategorized

தமிழகத்தில் அடுத்த ஆட்சி அதிமுக ஆட்சிதான் : ஓபிஎஸ்

ஒரே கூட்டணியில் உள்ள பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் யார் பிரதான எதிர்கட்சி என விவாதம் நடைபெற்று வருகிறது.பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்கட்சியாக இருப்பது எங்கள் நோக்கமல்ல ஆளும் கட்சியாக மாறுவதே எங்கள் நோக்கம் என போட்டியளித்தார்.இந்நிலையில் ... Read More

காலமானார் சுதந்திரப் போராட்ட தியாகி ராஜதுரை மைக்கேல்
Uncategorized

காலமானார் சுதந்திரப் போராட்ட தியாகி ராஜதுரை மைக்கேல்

திருச்சி: சுதந்திரப் போராட்ட தியாகி பி. ராஜதுரை மைக்கேல் (101) வயதுமுதிர்வு காரணமாக காலமானார். திருநெல்வேலி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டது இவரது குடும்பம். திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பிறந்தவர். நேதாஜியின் படையில் இணைந்து சுதந்திரப் ... Read More

அதிமுகவில் ஒற்றை தலைமையா? 14 ஆம் தேதி அவசரமாக கூடுகிறது மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவிப்பு
Uncategorized

அதிமுகவில் ஒற்றை தலைமையா? 14 ஆம் தேதி அவசரமாக கூடுகிறது மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவிப்பு

அதிமுக பொதுக்குழு வருகின்ற 23 ஆம் தேதி கூடவுள்ள நிலையில், பொதுக்குழுவில் எடுக்கவுள்ள முக்கிய முடிவுகள் தொடர்பாக ஆலோசிக்க அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மறுதினம் அவசரமாக கூடுகிறது.   ஜெயலலிதா மறைவிற்கு ... Read More

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் ஆயிரக்கணக்கான  சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
Uncategorized

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

நாளை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் கோடை விடுமுறை கடைசி நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரி அணையில் குவிந்தனர். தடுப்பணையில் குறைந்தளவு தண்ணீர் மட்டுமே கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம். Read More

டிஎன்பிஎஸ்சி பொறுப்பு தலைவராக சி.முனியநாதன் நியமனம்!
Uncategorized

டிஎன்பிஎஸ்சி பொறுப்பு தலைவராக சி.முனியநாதன் நியமனம்!

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமிக்கப்படும் வரையில் சி.முனியநாதன் பொறுப்பு  தலைவராக செயல்படுவார் என்று மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிஎன்பிஎஸ்சி தலைவராக பதவி வகித்து  வந்த பாலச்சந்திரன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ... Read More

ஐ.நா. சபையில் இந்திக்கு அங்கீகாரம்
Uncategorized

ஐ.நா. சபையில் இந்திக்கு அங்கீகாரம்

ஐ.நா.சபையில் இந்திமொழிக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இதற்கு இந்தியா வரவேற்பை நன்றியையும் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டு மொழிகளாக ஆங்கிலம் உள்ளிட்ட 6 மொழிகள் பயன்படுத்தப்பட்டு ... Read More