BREAKING NEWS

Category: Uncategorized

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் தேரோட்டம்… பக்தர்கள் உற்சாகம்!
Uncategorized

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் தேரோட்டம்… பக்தர்கள் உற்சாகம்!

புகழ்பெற்ற சனி பகவான் திருத்தலமான திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. சனி பகவானுக்குரிய தலமான இக்கோயிலில் பிரம்மோற்சவ விழா, மே 26-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு ... Read More

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதியை இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.
Uncategorized

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதியை இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதியை இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜுலை 24 ல் முடிவதால் தேர்தல் நடக்கிறது. தற்போதைய ... Read More

25 ஆண்டுகால பிரச்சனைக்கு ஒரே அறிவிப்பில் முற்றுப் புள்ளி.. 3500 குடும்பங்களில் பால் வார்த்த முதல்வர் ஸ்டாலின்.
Uncategorized

25 ஆண்டுகால பிரச்சனைக்கு ஒரே அறிவிப்பில் முற்றுப் புள்ளி.. 3500 குடும்பங்களில் பால் வார்த்த முதல்வர் ஸ்டாலின்.

ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திரும்ப வழங்க உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்திற்கு ... Read More

ரேஷனில் தரமற்ற மளிகை பொருட்கள்.. ஊழியர்கள் தலையில் திணிப்பதா..? ஓபிஎஸ் கேள்வி..
Uncategorized

ரேஷனில் தரமற்ற மளிகை பொருட்கள்.. ஊழியர்கள் தலையில் திணிப்பதா..? ஓபிஎஸ் கேள்வி..

நியாய விலைக் கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தர வேண்டிய அகவிலைப்படி உயர்வை அளிக்காமல் அவர்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கின்ற அரசு, அவர்கள்மீது தரமற்ற, விற்பனையாகாத பொருட்களை திணிப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும் என்று ... Read More

பள்ளிகளை தூய்மைப்படுத்த பெற்றோர்களிடம் நிதி வசூலிக்க கூடாது.. தலைமை செயலாளர் உத்தரவு..
Uncategorized

பள்ளிகளை தூய்மைப்படுத்த பெற்றோர்களிடம் நிதி வசூலிக்க கூடாது.. தலைமை செயலாளர் உத்தரவு..

பள்ளிகளை தூய்மைப்படுத்த தலைமை ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் நிதி வசூலிக்க கூடாது என்று தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ... Read More

திமுகவின் அங்கீகாரத்தை ரத்து செய்து.. உதய சூரியன் சின்னத்தை முடக்குங்கள்.. எலக்சன் கமிஷனுக்கு பறந்த பரபரப்பு.!
Uncategorized

திமுகவின் அங்கீகாரத்தை ரத்து செய்து.. உதய சூரியன் சின்னத்தை முடக்குங்கள்.. எலக்சன் கமிஷனுக்கு பறந்த பரபரப்பு.!

தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட கட்சியான திமுகவின் செயலாளர் ஒருவர், மக்கள் பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள கொள்கைகளை மீறியுள்ளார். பெரியார் சொன்னதைப் போலப் பிராமண சமூகம் இனப்படுகொலை செய்யப்பட வேண்டும் ... Read More

நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படத்தில் நடிப்பதை கன்னட நடிகர் சிவராஜ்குமார் உறுதி செய்துள்ளார்.
Uncategorized

நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படத்தில் நடிப்பதை கன்னட நடிகர் சிவராஜ்குமார் உறுதி செய்துள்ளார்.

'அண்ணாத்த' படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் தனது 169-வது படத்தை இயக்குநர் நெல்சனுடன் உறுதி செய்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கியுள்ளது. ... Read More

கொளுத்தும் வெயிலில் 5 வயது குழந்தையின் கை, கால்களைக் கட்டி போட்ட தாய்: வீட்டுப் பாடம் செய்யாததற்கு கொடூர தண்டனை!
Uncategorized

கொளுத்தும் வெயிலில் 5 வயது குழந்தையின் கை, கால்களைக் கட்டி போட்ட தாய்: வீட்டுப் பாடம் செய்யாததற்கு கொடூர தண்டனை!

வீட்டுப் பாடம் செய்யாததால் மொட்டை மாடி வெயிலில் 5 வயது குழந்தையின் கை, கால்களைக் கட்டி தண்டனை வழங்கிய தாய் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. ... Read More

நயன்தாராவைக் கரம்பிடித்தார் விக்னேஷ் சிவன்: திரையுலகினர் வாழ்த்து.
Uncategorized

நயன்தாராவைக் கரம்பிடித்தார் விக்னேஷ் சிவன்: திரையுலகினர் வாழ்த்து.

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த ஆறு வருடங்களாகக் காதலித்து வந்தனர். இருவரும் சேர்ந்து வாழ்ந்துவந்த நிலையில், இவர்களது திருமணம் குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியாகி வந்தன. அதுபற்றி இருவரும் அதிகாரபூர்வமாக எதுவும் ... Read More

இன்று 12525 கிராமங்களுக்கு இணையவசதி!! ஸ்டாலின் தொடங்கி வைப்பு!!
Uncategorized

இன்று 12525 கிராமங்களுக்கு இணையவசதி!! ஸ்டாலின் தொடங்கி வைப்பு!!

இந்தியாவில் கிராமப்புறங்களில் இணைய வசதியை அறிமுகப்படுத்த பாரத் நெட் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி  தமிழகத்தில் உள்ள கிராமங்களுக்கு ஓராண்டுக்குள் இணைய வசதி செயல்படுத்தப்படும் என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். ... Read More