Category: Uncategorized
இட ஒதுக்கீட்டை செயல்படுத்த ஐஐடி மறுக்கிறது… ராமதாஸ் கடும் கண்டனம்!!
நாடு முழுவதும் உள்ள அனைத்து ஐஐடிகளிலும் பின்னடைவுப் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு, அவை அனைத்தையும் சிறப்பு ஆள்தேர்வு மூலம் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரைக் கொண்டு நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக ... Read More
பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் பயண அட்டை!! போக்குவரத்து அமைச்சர் அதிரடி!!
பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் பேருந்தில் இலவசமாக பயணிக்க பாஸ் அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு முதல் இதனை ஸ்மார்ட் கார்டாக மாற்ற தமிழக அரசு போக்குவரத்து துறை உத்தேசித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து ... Read More
காட்டுமன்னார்கோயிலில் கல்லூரி மாணவர் ஒருவர், வீட்டுக்கு அருகேயுள்ள பள்ளி வளாகத்தில் தூக்கிட்டுத் தற்கொலை.
காட்டுமன்னார்கோயிலில் கல்லூரி மாணவர் ஒருவர், வீட்டுக்கு அருகேயுள்ள பள்ளி வளாகத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் மேல வீதியில் வசிப்பவர் கொத்தனார் ரமேஷ். இவரது ... Read More
ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதில் தயக்கம் ஏன்? அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!!
ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழக அரசுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்காதது ... Read More
திமுக மீது ஊழல் புகார்.. அண்ணாமலை முதல்ல பேசட்டும்..அப்புறம் பாத்துக்குறோம்.! அமைச்சர் மஸ்தான் அதிரடி !
பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் இவர்கள் மீதும் ஊழல் பட்டியல் கூறினார்கள். ஆனால் எந்த ஊழல் பட்டியலும் நிரூபிக்க முடியவில்லை. சிறுபான்மை நலன் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ் மஸ்தான் இன்று செய்தியாளர்களை ... Read More
தமிழ்நாடு ‘கஞ்சா விற்பனைக் கூடமாக’ மாறிவருவதைத் தடுக்க திமுக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு ‘கஞ்சா விற்பனைக் கூடமாக’ மாறிவருவதைத் தடுக்க திமுக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார் அது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- தமிழ்நாட்டிலுள்ள பெருநகரங்கள் முதல் ... Read More
உயர்நீதிமன்றத்தில் 2 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!!
நடப்பாண்டிலும் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளைக்கு, மே மாதம் கோடை விடுமுறை விடப்பட்டது. ஒவ்வொரு வாரத்திலும் மூன்று நாட்கள் என, ஐந்து வாரங்கள் செயல்பட்டு வந்தன. விடுமுறை காலகட்டத்தில் சென்னையில் 20 ... Read More
ஆவின் பாலில் டீ,காபி தான் போட முடியும்..! ஹெல்த் மிக்ஸ் தயாரிக்க முடியாது..! அண்ணாமலைக்கு மா.சு பதிலடி
கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து கொள்முதல் செய்வதில் ரூ.77 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டிற்கு, ஆவின் பாலில் டீ,காபி தான் போட முடியும்..! ஹெல்த் மிக்ஸ் தயாரிக்க முடியாது ... Read More
1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ்.. பள்ளிக் கல்வித்துறை தகவல்..
தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு இறுதித்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 2021- 22 ஆம் கல்வியாண்டிற்கான கடந்த ... Read More
அண்ணாமலை… எங்களுக்கு ஆட்சி முக்கியம் இல்ல.. தன்மானம்தான்.. உன்ன ஒழிச்சிபுடுவோம்.. அலறவிட்ட அமைச்சர்.
அண்ணாமலை எங்களுக்கு ஆட்சி முக்கியமில்லை தன்மானம்தான் முக்கியம் என அமைச்சர் தா.மோ அன்பரசன் கூறியுள்ளார். ஓவரா வாலாட்டினால் ஒட்ட நறுக்கி விடுவோம், ஒழித்து விடுவோம் ஜாக்கிரதை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எச்சரிக்கும் ... Read More
