Category: Uncategorized
ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிக்கான முதல் நிலை தேர்வு… இந்தியா முழுவதும் 11 லட்சம் பேர் எழுதினர்!!
ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல் நிலை தேர்வை இந்தியா முழுவதும் சுமார் 11 லட்சம் பேரும், தமிழகத்தில் 40 ஆயிரம் பேரும் இத்தேர்வை எழுதியுள்ளனர். ஐஏஎஸ், ... Read More
44 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!! தமிழக அரசு அதிரடி!!
தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சாதனை விளக்க கூட்டங்கள் நடைபெறும் அதே நேரத்தில் நிர்வாகத்தில் பல அதிரடி மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ... Read More
அந்தியூர் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள ராஜசேகர் என்பவர் பெட்டிக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பதாக அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்கு ரகசிய தகவல் ... Read More
BSNL நெட்வொர்க்கை ஹேக் செய்த இளைஞர்!!
கடந்த சில வாரங்களாக சென்னையில் பிஎஸ் என் எல் லேண்ட்லைன் இணைப்புகளில் சுமார் 10,000 முதல் 15,000 அழைப்புகள் ஹேக் செய்யப்பட்டன. இதனை அறிந்த பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து நடத்தப்பட்ட தீவிர ... Read More
தடுப்பணை நீரில் மூழ்கி 4 சிறுமிகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே கெடிலம் ஆற்றில் உள்ள தடுப்பணை நீரில் மூழ்கி 4 சிறுமிகள், 3 இளம் பெண்கள் என 7 பேர் உயிரிழந்தனர். நெல்லிக்குப்பம் அருகே அருங்குளம் குச்சிபாளையம் எனும் கிராமத்தின் ... Read More
அதிமுகவை விமர்சித்து யாரும் பேசக்கூடாது…! பாஜகவினருக்கு உத்தரவிட்ட அண்ணாமலை.
தமிழகத்தில் யார் எதிர்கட்சி என்ற விவாதம் அதிமுக-பாஜக இடையே ஏற்பட்டுள்ள நிலையில், இனி அதிமுக தொடர்பாக பாஜகவினர் எந்த கருத்தும் கூற கூடாது என மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். திமுக ஆட்சி ... Read More
இன்று யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு.. சென்னையில் மட்டும் 68 மையங்களில் தேர்வு.. தெரிந்துக்கொள்ள வேண்டியவை!!
மத்திய அரசு பணியாளர்களின் தேர்வாணையத்தால் குடிமை பணிக்கான முதல் நிலைத் தேர்வு சென்னையில் இன்று 68 மையங்களில் நடைபெற்று வருகிறது. முதல் நிலைத் தேர்வு, பிரதானத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று ... Read More
‘அவரைப் பற்றி நான் தப்பா நினைச்சுட்டேன்’ – வெளிப்படையாகப் பேசிய உதயநிதி ஸ்டாலின்!
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்த படம், ‘நெஞ்சுக்கு நீதி’. போனி கபூர் வழங்க, ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் பேவியூ புராஜெக்ட்ஸுடன் இணைந்து ரோமியோ பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம், ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் ... Read More
சசிகுமார் படத்துக்காக ‘மாசானக் கொள்ளை’ பாடல் காட்சி.
விஜய் ஆண்டனியின் ‘சலீம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நிர்மல் குமார். அடுத்து அரவிந்த் சாமி நடித்த ‘சதுரங்க வேட்டை 2’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் வெளியாகவில்லை. இதையடுத்து அவர் இயக்கிவரும் படம், ... Read More
இதெல்லாம் நியாயமில்லை.. தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை கொடுங்க.. ராமதாஸ் வைத்த கோரிக்கை!
‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தில் கற்பித்தல் தன்னார்வலர்களாக பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கானோருக்கு கடந்த 4 மாதங்களாக ரூ.1000 மாத ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவர்களின் கற்றல் குறைபாடுகளைக் களையும் பொருட்டு ... Read More
