Category: Uncategorized
திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.
குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் குமரிமாவட்டத்தில் பெய்துவரும் தொடர்மழையின் காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகக் குளியல் போட்டு மகிழ்ந்தனர். கேரளத்தில் பருவமழை ... Read More
இசைப் பணிகளை முடிக்காமல் இழுத்தடிக்கும் அனிருத்… அதிருப்தியில் கமல் – திட்டமிட்டபடி ரிலீசாகுமா விக்ரம்?
விக்ரம் படத்தின் ரிலீசுக்கு இன்னும் 4 நாட்களே எஞ்சி உள்ள நிலையில், அதன் பின்னணி இசைப் பணிகளை அனிருத் இன்னும் முடிக்காமல் இழுத்தடித்து வருவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. ஐஸ்வர்யா ... Read More
காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தப் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். முன்னதாக ... Read More
நிறைவுப்பெற்ற 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. ஜூன் 17ல் தேர்வு முடிவு வெளியீடு.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு பெற்றது. இறுதி நாளான இன்று சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது. இதனையடுத்து நாளை முதல் பத்தாம் வகுப்பு ... Read More
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!- தமிழக அளவில் ஸ்வாதிஸ்ரீ முதலிடம்!
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த ஸ்வாதிஸ்ரீ இந்திய அளவில் 42- வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் ... Read More
4 ஆண்டுகளில் இல்லாத அளவு மகிந்திரா பங்குகள் உயர்வு: பங்குச்சந்தை உயர்வுக்கு காரணமென்ன?
share market today : Why is share market going up today? Key factors that drove Sensex, Nifty on Monday's trade மும்பை மற்றும் இந்தியப் பங்கு்சசந்தைகள் இன்று ... Read More
டான் சக்சஸை சூப்பர்ஸ்டாருடன் கொண்டாடிய சிவகார்த்திகேயன்… ரஜினி உடனான சந்திப்பு.
நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்த சிவகார்த்திகேயன் அவருடன் எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார். அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் டான். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ... Read More
நடிகை கங்கனா ரனாவத், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாக நடிக்க இருக்கிறார்.
நடிகை கங்கனா ரனாவத், தமிழில், தாம் தூம், தலைவி படங்களில் நடித்துள்ளார். அடிக்கடி சர்ச்சைக் கருத்துகளைக் கூறி பரபரப்பைக் கிளப்பும் இவர், ’தாக்கத்’ என்ற இந்திப் படத்தில் நடித்திருந்தார். அர்ஜுன் ராம்பால், திவ்யா தத்தா, ... Read More
பெரியார் பல்கலைகழகத்தில் ரூ10,000 சம்பளத்தில் வேலை.
பெரியார் பல்கலைக்கழகத்தில் (PU) காலியாக உள்ள Project Fellow பணிக்கு பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வேலையின் பெயர் Project Fellow, விண்ணப்பிக்க கடைசி தேதி 20/06/2022 மாதச் சம்பளமாக ரூ.10,000/- கிடைக்கும், இந்த ... Read More
அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்! அன்பில் மகேஷ் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றம்!
திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி அமைச்சராவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இன்று திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் நடைப்பெற்ற திமுக கூட்டத்தில், இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரவையில் விரைவில் மாற்றம் கொண்டு ... Read More
