Category: Uncategorized
உணவிற்காக கூட்ட நெரிசல்! கிறிஸ்தவ தேவாலயத்தில் 31 பேர் பலி!
நைஜீரியாவில், கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் கூடியிருந்தவர்கள், உணவிற்காக ஒரே இடத்தில் கூடிய போது, கூட்ட நெரிசலில் சிக்கி 31பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் மக்கள் நெரிசல் ஏற்படுவதும் அந்த கூட்ட ... Read More
உலகின் எந்த மூலையிலிருந்தும் இலவசமாக தமிழ் கற்க அருமையான வாய்ப்பு!!
பெங்களூரில் இயங்கி வரும் தமிழ் அறக்கட்டளை சார்பில் உலகில் இருக்கும் குழந்தைகள் தங்கள் வீட்டில் இருந்தபடியே இணைய வழியில் தமிழ் கற்றுக் கொள்ளும் வசதியை செய்து கொடுத்துள்ளது. ஜூன் மாதத்திற்கான மாணவர் சேர்க்கை தற்போது ... Read More
பிரபல பின்னணிப் பாடகர் மேடையில் சரிந்து விழுந்து மரணம்!
பிரபல பின்னணி பாடகர், பாடல் பாடிக்கொண்டிருந்தபோது மேடையில் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாளப் பின்னணிப் பாடகர் எடவா பஷீர் (78). மலையாளத்தில் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். ... Read More
முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் பாமக தலைவர் அன்புமணி!
பாமக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ், இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். நேற்று சென்னையில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். ... Read More
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் யுவா மார்சியல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் நோபல் உலக சாதனைக்காக 5கிமீ தூரம் நடந்து கொண்டே சிலம்பம் சுற்றிதல் நிகழ்ச்சி.
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் யுவா மார்சியல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் நோபல் உலக சாதனைக்காக 5கிமீ தூரம் நடந்து கொண்டே சிலம்பம் சுற்றிதல் நிகழ்ச்சியை போக்குவரத்து துணை ஆய்வாளர் சாஜினி கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி ... Read More
பத்திரிக்கையாளரை தரம் தாழ்ந்து விமர்சித்த பாஜக தலைவர் அண்ணாமலை! – எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் கண்டனம்.
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; சென்னையில் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், பத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பிய நியாயமான கேள்விக்கு பதிலளிக்காமல், ... Read More
அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஆர்.தர்மர் அவர்களுக்கு செந்தில்குமார் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஆர்.தர்மர் அவர்களுக்கு வெங்கலக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.உடன் பரமக்குடி தொகுதி முன்னாள் எம்எல்ஏ சதன்பிரபாகரன் இருந்தனர். ... Read More
ராமநாதபுரம், புளியங்குடி கூத்தபெருமாள் அய்யனார் கோயிலில் அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஆர்.தர்மர் சாமி தரிசனம் செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே புளியங்குடி கூத்தபெருமாள் அய்யனார் கோயிலில் அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஆர்.தர்மர் சாமி தரிசனம் செய்தார். உடன் கட்சி நிர்வாகிகள் இருந்தனர். மேலும் செய்திகளை தெரிந்து ... Read More
ராமநாதபுரம் பாஜக மாவட்ட தலைவர் அவர்களை மரியாதை நிமித்தமாக வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் மூவேந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாஜக மாவட்ட தலைவர் அவர்களை மரியாதை நிமித்தமாக இராமநாதபுரம் மாவட்ட பாஜக அலுவலகத்தில் வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் மூவேந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர். உடன் மாவட்ட செயலாளர் முத்துச்சாமி ... Read More
நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது மார்பில் பந்து தாக்கியதில் ஆறாம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் அருகே உள்ள வன்னிவயல் கிராமத்தை சேர்ந்தவர் பழனிக்குமார்-வனிதா தம்பதி. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகனான 11 வயது நிறைந்த சுபாஷ்குமார் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து ... Read More
