Category: Uncategorized
தமிழ் மொழி நிலையானது. தமிழ் கலாச்சாரம் உலகளாவியது- மோடி பெருமிதம்.
பொங்கல், புத்தாண்டு காலங்கள் மிகுந்த ஆர்வம் நிறைந்தவை தமிழ் மொழி நிலையானது,அதன் கலாச்சாரம் உலகளாவியது என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க சென்னை வந்துள்ள பிரதமர் மோடி சென்னை ... Read More
செசபிள் மாஸ்டர்ஸ் செஸ் இறுதிப்போட்டி
செசபிள் மாஸ்டர்ஸ் இறுதிப்போட்டியில் சீன வீரரிடம் போராடி தோல்வியடைந்தார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா. டை பிரேக்கரில் வெற்றியை நழுவ விட்ட பிரக்ஞானந்தா, உலகின் முன்னணி செஸ் வீரர்களை வீழ்த்தி செசபிள் மாஸ்டர்ஸ் தொடரில் 2-வது ... Read More
ராஜீவ் காந்தி அவர்களை பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை கண்டிக்கும் விதத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.
ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் இலக்கிய செல்வன் தலைமையில், துணைத் தலைவர் சந்தானபாரதி முன்னிலையில் இன்று பெருந்துறை பேருந்து நிலையம் அருகில் மறைந்த பாரத பிரதமர் அன்புத் தலைவர் ... Read More
உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன்; நெகிழ்கிறேன்! என்று அழைப்பு விடுத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மக்கள் நலன் காக்கும் திராவிட மாடல் அரசு என்பது தலைவர் கலைஞர் நமக்கு வகுத்துத் தந்த ஆட்சிக்கான இலக்கணம் என்று கூறியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தலைவருக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் திருவுருவச் சிலை ... Read More
இன்று முதல் பணப்பரிவர்த்தனைக்கு இது கட்டாயம்!!
வங்கிகளில் இனி வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவோ அல்லது டெபாசிட் செய்யும் போதோ கண்டிப்பாக தங்களது ஆதார் மற்றும் பான் கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.தபால் நிலையங்கள், கூட்டுறவு வங்கிகளில் புதிதாக கணக்கு ... Read More
AK62-ல் இதெல்லாம் இருக்கவே கூடாதாம்..? அஜித் போட்ட புதிய கன்டிஷன்…விக்னேஷ் சிவன் ஆலோசனை..?
62': விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும், அஜித் 62 படத்தின் படப்பிடிப்பு வரும் வரும் அக்டோபரில் துவங்க உள்ளது. வலிமை வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித், தற்போது எச்.வினோத் இயக்கத்தில், ‘அஜித் ... Read More
தங்கர் பச்சானுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்.
முதன் முறையாக தங்கர் பச்சானுடன் ஜி.வி.பிரகாஷ் இணையும் படம் ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன. இந்த படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கிறார்கள். அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல், பள்ளிக்கூடம், ... Read More
பிரபல காமெடி நடிகர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர் போண்டா மணி. தமிழ் சினிமாவில் படு பிசியாக நடித்து வருகிறார். வடிவேலு பீக்கில் இருந்தபோது அவருடைய அணியில் தவறாமல் இடம் பெற்று வந்தவர். பவுனு பவுனுதான் படத்தின் படத்தின் மூலம் ... Read More
ஈரோடு மாவட்டம் பவானி நகரில் சிபிஐ, சிபிஎம், விசிக கட்சிகள் சார்பில் மத்திய அரசை கண்டித்து, மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்.
ஈரோடு மாவட்டம் பவானி நகரில் சிபிஐ, சிபிஎம், விசிக கட்சிகள் சார்பில் மத்திய அரசை கண்டித்து, விலைவாசிகள் உயர்வை கட்டுப்படுத்த கோரி மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் சிபிஐ நகர செயலாளர் ப.மா.பாலமுருகன் தலைமையில் ... Read More
ஈரோடு மாவட்டம் பவானி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாள்.
ஈரோடு மாவட்டம் பவானி தாசில்தார் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் பவானி 7வது வார்டு திருவள்ளுவர் நகர் பொதுமக்களின் நிபந்தனை பட்டாவில் நிபந்தனை நீக்கி அயர்ன் பட்டா வழங்கிட கோரி இந்திய ... Read More
