Category: இராமநாதபுரம்
கமுதி பகுதியில் மாணவ மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை மூலம் விலையில்லா இலவச மிதிவண்டியினை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த ராமசாமி பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி , நீராவியில் உள்ள தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி, கமுதியில் உள்ள கே.என் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில்.. பதினோராம் வகுப்பு ... Read More
கமுதி அருகே செங்கப்படையில் தனியார் சோலார் நிறுவனம் சார்பில் விவசாயிகளுக்கு 4 லட்சம் மிளகாய், தக்காளி நாற்று வழங்கப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே செங்கப்படை பகுதியில் உள்ள அதாணி சோலார் மின் உற்பத்தி நிறுவனம் சார்பில், நேற்று செங்கப்படை ஊராட்சியில் உள்ள விவசாயிகளுக்கு, இந்த வருடத்திற்கான கால்நடை மற்றும் விவசாய ... Read More
முதுகுளத்தூரில் வரிசை விதைப்பு வயல்களில் வேளாண்மை துணை இயக்குநர் ஆய்வு.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டாரத்திற்குட்பட்ட நல்லுக்குறிச்சி மற்றும் மேலக்கொடுமலூர் கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளாண்மைத் துறை சார்ந்த திட்டப்பணிகளை இராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் திரு. பாஸ்கரமணியன் அவர்கள் ஆய்வு செய்தார். ... Read More
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சிறப்பு முகாம்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. நிறைவு நாளான இன்று பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி சாலை பாதுகாப்பு மன்றம் சார்பாக, சாலை பாதுகாப்பு, தலைகவசம் ... Read More
இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடரும் சாலைகளின் அவல நிலை ஆரம்ப சுகாதார நிலையம் (மருத்துவமனை), பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பெரும் அவதி மாவட்ட நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்கப்படுமா மக்கள் எதிர்பார்ப்பு..
இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியம், மேலச்சிறுபோது மற்றும் எஸ்.குளம் கிராமத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் தினசரி இந்த சாலையில் தான் அபாயத்துடன் சென்று ... Read More
முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ் ஐந்தாவது நாள் சிறப்பு முகாம் தீ விபத்து தடுப்பு செயல் விளக்கம்.
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ் சிறப்பு முகாம் மு.தூரி தேவர் நகரில் ஐந்தாவது நாளாக முதுகுளத்தூர் தீயணைப்பு துறைமூலம் தீ விபத்து தடுப்பு செயல் விளக்கம் செய்து விழிப்புணர்வு ... Read More
முதுகுளத்தூர் காத்தாகுளம் ஊராட்சியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்.
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே காத்தாகுளம் ஊராட்சியில் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. முதுகுளத்தூர் அருகே காத்தாகுளம் ஊராட்சியில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி நாட்டு ... Read More
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 115-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 60-ஆவதுகுரு பூஜை விழாவையோட்டி முதலமைச்சர் அவர்களின் சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினார்கள.
இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 115-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 60-ஆவதுகுரு பூஜை விழாவையோட்டி முதலமைச்சர் அவர்களின் சார்பில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கூட்டுறவுத்துறை ... Read More
தேவர் ஜெயந்தி விழா முன்னிட்டு முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேவர் திருமகனார் ஜெயந்தி விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ளதேவர் திருமகனார் மணி மண்டபத்தில் அதிமுக அமைப்பு செயலாளரும் நெல்லை மாவட்ட அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான இசக்கி சுப்பையா, அதிமுக மாநில ... Read More
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜானி டாம் வர்கீஸ் அவர்கள் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது;
இராமநாதபுரம் மாவட்டம், 2022-ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் கிராமத்தில் 28.10.2022 முதல் 30.10.2022 வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ள தேவர் திருமகனாரின் குருபூஜையை விழாவினை முன்னிட்டு,.. இராமநாதபுரம் ... Read More