Category: ஈரோடு
கோவை செழியனின் 92 ஆவது பிறந்தநாள் விழா.
அந்தியூரில் கோவை செழியனின் 92 ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது ஈரோடு மாவட்டம் அந்தியூரில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் அண்ணா மடுவு மாவட்ட அலுவலகத்தில் கோவை செழியனின் ... Read More
பவானியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ஈரோடு பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவரும், எம்.பி.,யுமான ஜி.கே. வாசன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... Read More
பவானியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம், பவானி தாசில்தார் அலுவலக வளாகத்தின் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பவானி வட்ட கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎஸ் ... Read More
பவானி குதிரை வண்டி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் குதிரை ரேக்ளா எல்கை பந்தயம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், பவானியில் குதிரை ரேக்ளா எல்கை பந்தயம், இந்த பந்தயத்தினை பவானி திமுக நகர செயலாளர் ப.சீ. நாகராசன், பவானி மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், பவானி நகர் மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் ... Read More
பவானியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு பேரணி.
ஈரோடு மாவட்ட மாற்று திறனுடைய நல சங்கம் பவானி ஒன்றியம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பவானி பழைய பஸ் நிலையம் பகுதியில் இருந்து துவங்கிய இப்ப பேரணியை ... Read More
அந்தியூர் அருகே சரக்கு ஏற்றி வந்த லாரி மரத்தில் மோதி விபத்து.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார் ஈரோடு மாவட்டம், கர்நாடக மாநிலம் திட்டூர் பகுதியில் இருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு சரக்கு (தேங்காய் தொட்டி கரி) ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று இன்று காலை வந்து கொண்டிருக்கிறது. ... Read More
தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து கழிவு நீர் கால்வாயில் இருந்த கல்லை அகற்றிய அதிமுக பெண் கவுன்சிலர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சி ஒன்றாவது வார்டு கவுன்சிலராக இருப்பவர் அதிமுக-வை சேர்ந்த சரஸ்வதி விஸ்வநாதன், இந்நிலையில் இவரது வார்டுக்கு உட்பட்ட வேடர் காலனி பகுதியில் சாக்கடை அடைத்திருப்பதாகவும், அதனை சரி செய்ய ... Read More
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் சோனியா காந்தி அவர்களின் 76 ஆவது பிறந்தநாள் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் அன்னை சோனியா காந்தி அவர்களின் பிறந்தநாளை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு மாவட்டத் தலைவர் டாக்டர் மக்கள் ஜி.ராஜன் தலைமையில் நடைபெற்றது. மொடக்குறிச்சி ... Read More
விலைவாசி உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பவானி, ஜம்பையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம், அதிமுக தலைமை கழகத்தின் சார்பில் இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான தமிழ்நாடு முன்னால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசை கண்டித்து பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியம், நகராட்சி மற்றும் ... Read More
அந்தியூர் அருகே சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேர் கைது: சேலம் பறிமுதல்.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். அந்தியூர் அருகே சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேர் கைது ஒருவர் தலைமறைவு ஒரு கார் 4 இருசக்கர வாகனங்கள் பணம் ரூபாய் 7730 பறிமுதல். ஈரோடு ... Read More
