Category: கடலூர்
விருத்தாச்சலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிமனை பட்டா கேட்டு அடுப்பு வைத்து சமைத்து நூதன போராட்டம்.!
- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு கிராமங்களின் பொதுமக்கள் குடிமனை பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாய் தலையணை மற்றும் ... Read More
கடலூர் அருகே போலி மருத்துவர் கைது.
-கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள ஆவட்டி கூட்டு ரோட்டில் போலி மருத்துவமனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,.. திட்டக்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ... Read More
கடலூர் அருகே எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு.!
- கடலூர் மாவட்ட செய்தியாளர் - கொ.விஜய். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் நலம் விசாரித்துவிட்டு கடலூர் மாவட்டம் வேப்பூர் வழியாக சேலம் சென்ற தமிழக முன்னாள் முதலமைச்சர் அஇஅதிமுகவின் ... Read More
விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதம்…
விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மாறி மாறி, முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு, விவசாயிகள் தாங்கள் ... Read More
கடலூர் அருகே 3 டன் ரேஷன் அரிசி கடத்தல்.! டிரைவர் தப்பி ஓட்டம்; ஏஜென்ட் சிக்கினார்.
- கடலூர் மாவட்ட செய்தியாளர் - கொ. விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கழுதூர் அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு அவ்வழியே ரேஷன் அரிசி கடத்துவதாக ... Read More
நல்லூர் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு..!
மத்திய மாநில அரசு சார்பில் நல்லூர் ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட வரம்பனூர், ... Read More
கடலூர் அருகே தமிழக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோட்டில் நல்லூர் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தமிழக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், பால் ... Read More
கடலூர் அருகே அருந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி.
- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி இவர் நேற்று மாலை கறவை மாடுகளுக்கு சோள தட்டைகளை அறுப்பதற்காக வயலுக்குச் சென்றவர் அங்கு ... Read More
விருத்தாசலத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடலூர் மேற்க்கு மாவட்ட தி.மு.க சார்பில் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
தற்பொழுது பெய்து வரும் பருவ மழையின் காரணமாக கடலூர் மாவட்டம், சீர்காழி சிதம்பரம் புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் பயிர் சேதம், வெள்ள சேதம் ஆகியவற்றை பார்வையிட்டு விருத்தாசலம் வழியாக சென்னை சென்ற தமிழக ... Read More
கடலூர் அருகே திருமணமாகாத இளைஞன் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை.!
- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சேவூர் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் த/பெ பெரியசாமி என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது தாய் தந்தையோடு ... Read More
