Category: காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடும்ப அரிசில் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் பணி மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் இன்னும் சில வாரங்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு ஒரு கிலோ பச்சரிசி, ... Read More
காஞ்சிபுரம் மாநகர் பாஜக சார்பில் நம்ம ஊரு பொங்கல் கொண்டாட்ட விழா ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில், பொங்கலிட்டு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் முன்னோர்கள் கார்த்திகை மாதத்தில் தனது விளைநிலங்களில் விதை நெல்களை விதைத்து மார்கழி இறுதியில் அறுவடை செய்து அந்த நெல்லை தை முதல் அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழாவில் ஒரு ... Read More
முடிச்சூர் அருகே தனியார் பிளாஸ்டிக் குடோனில் பெரும் தீ விபத்து.. நான்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் , குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட முடிச்சூர் ஊராட்சியில் சோமங்கலம் - தாம்பரம் செல்லும் சாலை ராகவன் என்பவருக்கு சொந்தமான தனியார் பிளாஸ்டிக் குடோன் ஒரு ஏக்கர் பரப்பளவில் இந்த கிடங்க ... Read More
காஞ்சிபுரம் அருகே மாநில நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கனரக வாகனத்தை மீட்கும் நிகழ்வினால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக சாலை ஓரங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முக்கியமாக நடைபெற்று வருகிறது இதனால் ... Read More
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளுக்கு கரும்பு , வேட்டி , சேலை அனுப்பும் பணி தீவிரம்..
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் இன்னும் சில வாரங்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டு ஒரு கிலோ ... Read More
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் வீட்டுமனை பட்டா கேட்டு கோரிக்கை மனு.மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள், மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளை காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் பெற்று வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் 300க்கும் ... Read More
இந்தியாவில் உள்ள ஜெயின் மதத்தினரின் புண்ணிய தலங்களை காப்பாற்ற கோரி ஜெயின் சமூகத்தினர் காஞ்சிபுரத்தில் கடை அடைப்பு போராட்டம்.
காஞ்சிபுரம், இந்தியாவில் உள்ள ஜெயின் மதத்தினரின் புண்ணிய தலங்களான கல்கத்தாவில் உள்ள சமயசிகர்ஜி, அகமதாபாத்தில் உள்ள பாலிதானா, சோம்நாத்தில் உள்ள கிரிநாத், ஆகிய மூன்று புனித தலங்களை ஆக்கிரமிப்பு செய்வதை கண்டித்தும், ... Read More
காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உபயோகமற்ற கிணற்றில் இருந்து இளைஞரின் உடல் சடலமாக தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்ட தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த சேகர் என்பவரது மகன் அருண்குமார் வயது 29. இவர் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் சோமங்கலம் அடுத்த அமரம்பேடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து ... Read More
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை 500 கன அடியாக உயர்த்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை – பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த வடகிழக்கு பருவ மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகமாகி மொத்த ஏரியின் கொள்ளளவு தற்போது 2862/3645 மில்லியன் கன அடியாக உள்ளது. ... Read More
அரசு நிலத்தை மோசடி செய்து விற்பனை: உடந்தையாக இருந்த அதிகாரிகள் 5 பேர் சிக்கினர்!
வீட்டுமனைப் பிரிவுகளில் பொதுப் பயன்பாட்டிற்காக அரசுக்கு வழங்கப்பட்டதான நிலத்தை மோசடி செய்து விற்பனை செய்த வழக்கில், 5 அரசு அதிகாரிகளை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஸ்ரீபெரும்புதூர் வடகால், பால்நல்லூர் ஆகிய கிராமங்களில் ... Read More