Category: கிருஷ்ணகிரி
ஓசூர் கெலவரப்பள்ளி அணையில், அறுந்த இரும்பு கயிறுகளை மாற்றும் பணி தீவிரம்.
ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் மதகுகளில் 2 இடங்களில் ஷட்டர் இரும்பு கயிறுகள் அறுந்து விழுந்ததையடுத்து அதனை சரி செய்யும் பணி, நேற்று முதல் தொடங்கியது . ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் மொத்தள்ள 7 மதகுகளில் ... Read More
கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் வழக்கு விவரங்களை ஆன்லைனில் பதியும் இ-சேவை மையம்- மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி நீதி மன்றத்தில் வழக்கு விவ ரங்களை ஆன்லைனில் பதிவு செய்யும் இ-சேவை மையத்தை மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார். சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி, கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், ... Read More
அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்.. கிருஷ்ணகிரி ஆட்சியர் வெளியிட்ட குட்நியூஸ்.
கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2022-2023-ம் கல்வியாண்டில் 1.06.2022 அன்றைய நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ... Read More
தொடர் ஆலங்கட்டி மழையால் 200 வீடுகள், 10000 நெல்மூட்டைகள் , விளைநிலங்கள் நாசம்!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ... Read More
கணவர் இறந்த அதிர்ச்சியில் உயிரை விட்ட மனைவி!
இறப்பிலும் இணை பிரியாத தம்பதியரைப் பற்றி அந்த சோகத்திலும் பேசி பேசி நெகிழ்கிறார்கள் ஓசூர் மக்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கணவர் நெஞ்சுவலியால் உயிரிழந்த அதிர்ச்சியில் மனைவியும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணகிரி ... Read More
ஊருக்குள் புகுந்த ஒற்றைக்காட்டு யானை, ஜல்லிக்கட்டுக் காளையை தந்தத்தால் குத்தி, காலால் மிதித்துக் கொன்ற சம்பவம்.
ஊருக்குள் புகுந்த ஒற்றைக்காட்டு யானை, ஜல்லிக்கட்டுக் காளையை தந்தத்தால் குத்தி, காலால் மிதித்துக் கொன்ற சம்பவம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பிதிரெட்டி ஊராட்சியில் பூனப்பள்ளி கிராமம் உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த நாகராஜன் ... Read More
மாவட்ட செய்திகள்
நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை ரத்து: உயர் நீதிமன்றம் தீர்ப்பு. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட மேற்கொள்ளப்பட்ட நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ... Read More
மாவட்ட செய்திகள்
பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு கடத்திய 50 லட்சம் மதிப்பிலான 10 டன் குட்கா மற்றும் 3500 லிட்டர் கர்நாடக மதுபானம் பறிமுதல் இருவர் கைது. பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு ... Read More
மாவட்ட செய்திகள்
கிருஷ்ணகிரியில்' நடைப்பெற்ற கவனஈர்ப்பு ஆர்பாட்டத்தின்போது அரசுப்பள்ளிகளில் ஏழை மாணவர்களிடம் ரூ.200 கணினி கட்டணமாக வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்பாட்டம். கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் ... Read More
மாவட்ட செய்திகள்
கிருஷ்ணகிரியில் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். கிருஷ்ணகிரி தலைமை தபால் ... Read More