Category: குற்றம்
தமிழகம் முழுவதும் சார் பதிவாளர்களாக பணிபுரிபவர்கள் இருக்கும் இடத்தை தக்க வைக்க பேரம் நடக்குது: தமிழ்நாடு அரசியலில் அதிரடி வசூல் வேட்டை!
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அதாவது வரும் 6 மாதங்களுக்குள்ளாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள துறை சார்ந்த அமைச்சர்கள் அந்தந்த துறையில் உள்ளவர்களிடம் எவ்வளவு வசூல் செய்து ... Read More
கோவில்பட்டி அருகே டாஸ்மாக் மதுபானக் கூடத்தில் 2 கூலி தொழிலாளர்கள் வெட்டி கொலை – போலீசார் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காப்புலிங்கம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன் (50). அதே ஊரைச் சேர்ந்த இவரது உறவினர் மந்திரம் (40) ஆகிய 2 பேரும் நேற்றிரவு தளவாய்புரம் மதுபானம் கூடத்தில் மது ... Read More
வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம உதவியாளர் இன்றி பொதுமக்கள் தவிப்பு!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறனந்தாங்கல் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது. இந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கிராம உதவியாளர் இல்லாமல் செயல்படுகிறது பொதுமக்கள் எதற்கெடுத்தாலும் கிராம ... Read More
மருத்துவம், கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.18, லட்சம் மோசடி: காட்பாடி ஏ.எஸ்.ராஜா மீது வேலூர் எஸ். பி., யிடம் புகார்!
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்த காட்பாடி ஏ.எஸ்.ராஜா மீது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்வு நாள் கூட்டத்தில் இருவர் புகாரளித்தனர். வேலூர் ... Read More
பட்டா மாற்றத்திற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது!
விழுப்புரத்தில் பட்டா மாற்றத்திற்கு ரூ. 20, ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் அருகேயுள்ள சாலை அகரம் கண்ணப்பன் நகரில் ... Read More
புகார்தாரர்களை அலைக்கழிக்கும் வெயிலூர் காக்கிகள்! அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.45 லட்சம் மோசடி!
மருத்துவம் மற்றும் மின்சார துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.45 லட்சம் மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். மருத்துவரான அவரது மனைவியை போலீஸார் தேடி வருகின்றனர். சென்னை கே.கே நகர், 45-வது ... Read More
திமுகவின் பெயரைச் சொல்லி அணைக்கட்டு பகுதியில் கிராம உதவியாளர் அட்டூழியம்: கண்டுகொள்ளாத வருவாய்த்துறை அதிகாரிகள்!
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், பின்னத்துரையில் கிராம உதவியாளராக பணியாற்றுபவர் முருகன். இவர் கடந்த 12 ஆண்டுகளாக இதே கிராமத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வருகிறார். குறிப்பாக திமுகவின் பெயரைச் சொல்லி பலரையும் மிரட்டி ... Read More
கொள்ளையர்களின் கூடாரமாகும் அறநிலையத்துறை
தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமுறைகள் பாடுவதற்கு ஓதுவாமூர்த்திகள் இல்லாத நிலையில், தன்னார்வத்தோடு திருவாசகம் படிக்க வருகிற அடியார்களை வற்புறுத்தி வசூல் கொள்ளை நடத்தியுள்ளதுஅறநிலையத்துறை . சிவனடியார்களை வற்புறுத்தி ... Read More
குமரி மாவட்டத்தில் பெண்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது
குமரி மாவட்டத்தில் பெண்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது குமரி மாவட்டத்தில் நுழைவு வரி என்ற பெயரில் அடாவடித்தனம், அராஜகம்.மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? திற்பரப்பு பகுதியில் நுழைவு வரி என்ற பெயரில் ... Read More
கனிமவளத்துறை அமைச்சர் தொகுதியில் நள்ளிரவில் மணல் கடத்தும் திமுகவினர்: கண்டுகொள்ளாத காவல்துறை& வருவாய் துறை!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், பிரம்மபுரம் கிராமத்தில் பாலாற்று மணல் இரவோடு இரவாக டிராக்டரில் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது கனிமவளத்துறை அமைச்சர் தொகுதியில் நள்ளிரவில் மணல் கடத்தும் திமுகவினரை கண்டுகொள்ளாமல் குறட்டை விடும் ... Read More
