BREAKING NEWS

Category: குற்றம்

செம்மரக்கட்டை கும்பலை வழிமறித்து அவர்களை தாக்கி விட்டு செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் காட்பாடியில் கைது.
குற்றம்

செம்மரக்கட்டை கும்பலை வழிமறித்து அவர்களை தாக்கி விட்டு செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் காட்பாடியில் கைது.

காங்கேயநல்லூர் ரோடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அரை எடுத்து சதி திட்டம் தீட்டி வந்தது விசாரணையில் அம்பலம். அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் ஒரு கார் பறிமுதல். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் ... Read More

போடிநாயக்கனூர் குரங்கணி பகுதியில் காட்டு மாடுகளை வேட்டையாடிய ஒன்பது பேரில் இருவர் கைது ஏழு பேர் தலைமறைவு
குற்றம்

போடிநாயக்கனூர் குரங்கணி பகுதியில் காட்டு மாடுகளை வேட்டையாடிய ஒன்பது பேரில் இருவர் கைது ஏழு பேர் தலைமறைவு

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி பகுதியில் காட்டுமாடு வேட்டையாடிய 9 பேரில் இருவர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் உட்பட வேட்டைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பரிமுதல் செய்தும், சம்பவத்தின் ... Read More

திருப்பூரில் முன்னாள் திமுக நிர்வாகி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு.
குற்றம்

திருப்பூரில் முன்னாள் திமுக நிர்வாகி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு.

திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்த மனோகரன் ரியல் எஸ்டேட் அதிபர் அவிநாசியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் முன்னாள் திமுக பகுதி செயலாளர் கோவிந்தராஜ் என்பவர் தனது ரியல் எஸ்டேட்டில் உதவி ... Read More

திருவையாறு அருகே இளம் பெண் கொலை வழக்கில் காதலன் உள்பட 3 பேர் கைது.
குற்றம்

திருவையாறு அருகே இளம் பெண் கொலை வழக்கில் காதலன் உள்பட 3 பேர் கைது.

திருவையாறு அருகே இளம் பெண் கொலை வழக்கில் காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் திருவையாறு அடுத்த மனக்கரம்பை வி ஆர் எஸ் நகர் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் அபிராமி ( ... Read More

தா.பழூர் அருகே தொடர் மது குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபரின் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
குற்றம்

தா.பழூர் அருகே தொடர் மது குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபரின் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் உதயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சின்னமணி மகன் சுதாகர் (வயது 43). இவர் 30.06.2023-ந் தேதி அரசு வகை மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்ததற்காகவும், பதுக்கி வைத்திருந்ததற்காகவும் கைது செய்யப்பட்டு ... Read More

மதுராந்தகத்தில் கொள்ளை யடிக்கப்பட்ட 13லட்சம் மதிப்பிலான செல்போன்கள் பறிமுதல்…
குற்றம்

மதுராந்தகத்தில் கொள்ளை யடிக்கப்பட்ட 13லட்சம் மதிப்பிலான செல்போன்கள் பறிமுதல்…

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் காவல் நிலையத்திற்குட்பட்ட மதுராந்தகம் பஜாரில் இயங்கி வரும் டார்லிங் எலக்ட்ரானிக் ஷோரூமில் கடந்த 15.07.2023-ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் கடையின் இரும்பு சட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு ஷோரூமில் விற்பனைக்கு வைத்திருந்த ... Read More

செந்துறை தாலுக்கா கொடுக்கூர் பஸ் ஸ்டாப் அருகே சுமார் ஒரு டன் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தியவர் கைது அரியலூர் மாவட்ட சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி. போலீசார் அதிரடி
குற்றம்

செந்துறை தாலுக்கா கொடுக்கூர் பஸ் ஸ்டாப் அருகே சுமார் ஒரு டன் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தியவர் கைது அரியலூர் மாவட்ட சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி. போலீசார் அதிரடி

அரியலூர் மாவட்டம் தமிழக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல்துறை தலைவர் திருமதி காமினி IPS அவர்களின் உத்தரவின் பேரில் இன்று 19.07.23ந்தேதி திருச்சி மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை ... Read More

பள்ளியின் பூட்டை உடைத்து பீரோ புத்தகங்கள் வருகை பதிவேடு உள்ளிட்டவைகளை கொளுத்திய மர்ம நபர் கைது
குற்றம்

பள்ளியின் பூட்டை உடைத்து பீரோ புத்தகங்கள் வருகை பதிவேடு உள்ளிட்டவைகளை கொளுத்திய மர்ம நபர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த குமனந்தாங்கல் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இதில் 50-க்கும் மேற்பட்ட ஆரம்ப மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.   இந்நிலையில் இன்று அதிகாலை ஊராட்சி ... Read More

வாணியம்பாடி நகராட்சி முஸ்லீம் பெண்கள் நடுநிலை பள்ளியில் மாணவர்களின் புத்தகங்கள் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றம்

வாணியம்பாடி நகராட்சி முஸ்லீம் பெண்கள் நடுநிலை பள்ளியில் மாணவர்களின் புத்தகங்கள் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோட்டை பகுதியில் நகராட்சி முஸ்லிம் பெண்கள் நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது.இதில் சுமார் 300 க்கு மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு பள்ளியில் புகுந்த மர்ம ... Read More

காட்பாடி அருகே வீட்டில் பதுக்கி அரசு மது பாட்டில்கள் விற்ற பெண் உட்பட 83 மது பாட்டில்கள் பறிமுதல் போலீசார் நடவடிக்கை.
குற்றம்

காட்பாடி அருகே வீட்டில் பதுக்கி அரசு மது பாட்டில்கள் விற்ற பெண் உட்பட 83 மது பாட்டில்கள் பறிமுதல் போலீசார் நடவடிக்கை.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அரும்பருத்தி கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்து அரசு மது பாட்டில்கள் விற்பதாக திருவலம் போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருவலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிலம்பரசன், ... Read More