Category: திருநெல்வேலி
அம்பாசமுத்திரத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மராத்தான் போட்டி..
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் துவங்கி விக்கிரமசிங்கபுரம் வரை நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை மற்றும் விளையாட்டுத் துறையினர் இணைந்து நடத்திய போட்டி பூக்கடை பஜாரில் துவங்கியது. அம்பாசமுத்திரம் காவல்துறை ஏ.எஸ் பி பல்பீர்சிங் கொடியசைத்து துவக்கி ... Read More
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி விழிப்புணர்வு பேரணி நெல்லையில் நடைபெற்றது.
நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வ. உ. சி மைதானத்தில் இருந்து குழந்தைகளுக்கான உள்ளடக்கிய மாற்றுத்திறனாளிகிய கல்வி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி விழிப்புணர்வு பேரணி பள்ளி கல்வித்துறை சாரபில் 16-11-2022 ம் தேதியன்று ... Read More
பெட்டைகுளம் அருகில் கல்குவாரி அமைக்க தடைவிதிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் இடம் எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை.
நெல்லை மாவட்டம் திசையின்விளை தாலுகாவில் வடக்கு பெட்டைகுளத்தில் கிரானைட் கல் குவாரிஅமைக்க போவதாக அரசு அனுமதி அளித்ததை அடுத்து எஸ்டிபிஐ கட்சியின் இராதாபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் தெளபிக் தலைமையில் மாவட்ட ஆட்சியாரை சந்தித்து ... Read More
பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில், நடைபெற்ற 69வது கூட்டுறவு வார விழா..!
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில், நடைபெற்ற 69வது கூட்டுறவு வார விழாவில் கூட்டுறவுத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் திரு. மு. அப்பாவு அவர்கள், பார்வையிட்டார்கள். ... Read More
நோயாளிகளை அழைத்துவரும் உறவினர்கள் இருப்பதற்கு சரியான ஒரு இருக்கைகளோ இட வசதிகளும் இல்லாமல் விலங்கும் திருநெல்வேலி அரசு மருத்துவமனை.
திருநெல்வேலி மாவட்டம், நெல்லை அரசு மருத்துவமனைக்கு பல பகுதிகளில் இருந்து நோயாளிகள் தினம் ஆயிரம் கணக்கில் வந்து செல்கின்றனர். நோயாளிகளை அழைத்துவரும் உறவினர்கள் இருப்பதற்கு சரியான ஒரு இருக்கைகளோ இட வசதிகளும் ... Read More
யுரேகா கற்றல் அடைவு திருவிழா..!
Natesan synchrones கம்பெனி , AID INDIA இணைந்து நடத்தும் யுரேகா மாலை நேர கற்றல் மையத்தில் கற்றல் அடைவு திருவிழா,.. மற்றும் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. நெல்லை மாவட்டம் ... Read More
அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ ஆய்வு.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா இன்று திடீரென ஆய்வு செய்தார். மருத்துவமனையில் நோயாளிகள் உட்பிரிவு நோயாளிகள் மகளிர் பிரிவு மகப்பேறு பிரிவு ... Read More
மறைந்த செல்லத்துரையின் இழப்பு அந்த குடுபத்திற்கு; 2009 பேட்ஜ் காவல் சொந்தகள் அனைவரும் ஒன்று இணைந்து வறுமையில் இருந்து அந்த குடும்பத்தை மீட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 9-10-2022 அன்று உடல்நல குறைவால் மறைந்த செல்லத்துரைக்கு 2009 பேட்ஜ் காவல்துறை நண்பர்கள் தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக ஒருகிணைந்து ரூ.24,85,450 வசூல் செய்து அவரது மனைவியின் பேரில் LIC-யில் ... Read More
10% இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான சிறப்பு கூட்டம்.
தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கம் திருநெல்வேலி மாவட்டத்தின் சிறப்பு கூட்டம் 13.11.22 அன்று காலை அன்னை கல்யாண மண்டபத்தில் வைத்து மாவட்ட தலைவர் திரு அன்னை .M. ஜெகதீசன் பிள்ளை அவர்கள் தலைமையில் ... Read More
தன்னம்பிக்கை விடா முயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம் பயிற்சி ஆட்சியர் கோகுல் பேச்சு.
திருநெல்வேலி, தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை மாவட்டமைய நூலகம், வாசகர் வட்டம், தூய யோவான் கல்லூரி, சிவராஜவேல் ஐ.ஏ.எஸ்.அகடமி இணைந்து போட்டி தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் பயிலரங்கம் தூய யோவான் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. ... Read More
