Category: தென்காசி
வாசுதேவநல்லூர் ராயகிரிபகுதிகளியில் தொடர்ந்து மாலை நேரங்களில் இடி மின்னலுடன் கோடை மழை பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி விவசாய பணிகளை துவக்கினார்கள்
தென்காசி மாவட்டம் சிவகிரி ராயகிரி வாசுதேவநல்லூர்பகுதியில் கடந்த 1 வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மூன்று தினங்களாக சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், ராயகிரி மற்றும் வாசுதேவநல்லூர் ... Read More
வாசுதேவநல்லூரில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது
தென்காசி மாவட்டத்தில் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, சிறப்பு மருத்துவ மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பாக வாசுதேவநல்லூர் சுற்று வட்டாரங்களை சார்ந்த தாய்மை பருவத்திற்கு தயாராக உள்ள அனைத்து பெண்களுக்கும் ... Read More
தென்காசியில் இலஞ்சி பிஎட் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
சமாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார் முதல்வர் (பொ) கலா வென்சிலா முன்னிலை வகித்தார் ... Read More
ஒரு நிமிடத்தில் தீர்வு கண்ட முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் பெண்கள் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்தனர்
தென்காசி சட்டமன்றத் தொகுதி கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் செல்வ விநாயகர் புறத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது கல்லூரணி நியாய விலை கடையில் இருந்து பகுதி நேர நியாய விலை கடை ... Read More
10ம் வகுப்பில் முதலிடம் பெற்றவருக்கு நினைவு பரிசு.
சுந்தரபாண்டியபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண்479 பெற்ற எம். ஜெயலட்சுமி அவர்களுக்கு நினைவு பரிசும் ஊக்க தொகையும் முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் வழங்கினமேலும் மாவட்டச் செயலாளர் சிவ ... Read More
கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பரிசளிப்பு!
முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் சிவ .பத்மநாபன் கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். ஆலங்குளத்தில் சண்டே கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் ... Read More
கேரள தொழிலதிபர் தமிழக திமுக வில் ஐக்கியம்!
திமுகவில் இணைந்தவர்களுக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ. பத்மநாதன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். கேரள மாநிலம் புனலூரை சேர்ந்த தொழிலதிபர் சந்தீப் நாயர், கொல்லம் மாவட்ட கழக செயலாளர் ரெசுராஜ் முன்னிலையில் திமுகவில் ... Read More
அரசு மருத்துவமனையில் HIV நோயாளியை மனதளவில் காயப்படுத்தும் மருத்துவமனை சக ஊழியர்கள்
சங்கரன்கோவிலில் அரசு மருத்துவமனையில் HIV நோயாளியை மனதளவில் காயப்படுத்தும் மருத்துவமனை சக ஊழியர்கள்...? மனித உரிமை மீறல் என சமூக ஆர்வலர்கள் குற்றசாட்டு. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தங்கமாரி என்ற ... Read More
திமுகவை சேர்ந்த தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவியின் கணவர் குட்கா கடத்திய வழக்கில் கைது!
தமிழ்நாடு முழுவதும் கஞ்சா, குட்கா, கொகையின் உள்ளிட்ட போதை பொருட்கள் திமுகவினராலேயே கடத்தப்படுவதால் அதை கட்டுப்படுத்த காவல்துறையால் முடியவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் தொடர்ந்து . ஸ்டாலின் அரசின் மீது குற்றம் சாட்டி ... Read More
தென்காசி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி பங்கேற்பு!
செங்கோட்டை அருகே உள்ள வடகரையில் SDPI கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி: தென்காசி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி பங்கேற்பு! தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே ... Read More