BREAKING NEWS

Category: மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாடு மற்றும் குதிரை வண்டிகளில் எல்கை பந்தயம். திருக்கடையூரில் மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் நடைபெற்றது.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாடு மற்றும் குதிரை வண்டிகளில் எல்கை பந்தயம். திருக்கடையூரில் மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று 7 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில் தில்லையாடி உத்திராபதியார், நாராயணசாமி நினைவு மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் ... Read More

மயிலாடுதுறை மாவட்டம் வானாதிராஐபுரம் கோசாலையில் மாட்டுபொங்கல் சிறப்பு வழிபாடு.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் வானாதிராஐபுரம் கோசாலையில் மாட்டுபொங்கல் சிறப்பு வழிபாடு.

செய்தியாளர் தாரிக்கனி. மயிலாடுதுறை மாவட்டம் வானாதிராஜபுரம் கிராமத்தில் சந்தைக்கு விற்கப்படும் பசுக்களை காப்பாற்றி கோசாலை  அமைத்து பாதுகாத்து வளர்க்கப்பட்டு வருகிறது.   இந்த கோசாலையில் வயது முதிர்ந்த சுமார் 1000 மாடுகளுக்கு மேல் உள்ளன. ... Read More

தர்மபுரம் அதினம் ஸ்ரீலஸ்ரீ குருமகா சன்னிதானம் பொங்கல் திருநாள் அருளாசி
மயிலாடுதுறை

தர்மபுரம் அதினம் ஸ்ரீலஸ்ரீ குருமகா சன்னிதானம் பொங்கல் திருநாள் அருளாசி

செய்தியாளர் க. கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம் தருமபுர ஆதினம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமச்சாரிய சுவாமிகள் மக்களுக்கு அருளாசி வழங்கியுள்ளார்.   தை முதல் நாளான பொங்கல் திருநாளன்று ... Read More

குத்தாலம் தேர்வு நிலை பேரூராட்சியில் பொதுமக்கள் பங்களிப்புடன் மாபெரும் ஒட்டுமொத்த சுகாதாரப் பணி..
மயிலாடுதுறை

குத்தாலம் தேர்வு நிலை பேரூராட்சியில் பொதுமக்கள் பங்களிப்புடன் மாபெரும் ஒட்டுமொத்த சுகாதாரப் பணி..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தேர்வு நிலை பேரூராட்சியில் பொதுமக்கள் பங்களிப்புடன் மாபெரும் ஒட்டுமொத்த சுகாதாரப் பணி மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அரசு ஆணையின்படி புகையில்லா போகியை முன்னிட்டு குத்தாலம் ரயில்வே நிலையத்தில் மாபெரும் சுகாதார பணி ... Read More

தரங்கம்பாடி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் எம்எல்ஏ நிவேதா முருகன் பங்கேற்பு
மயிலாடுதுறை

தரங்கம்பாடி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் எம்எல்ஏ நிவேதா முருகன் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா பொறையார் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள சமத்துவபுரத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி குமரவேல் தலைமையில் நடைபெற்றது. தரங்கை பேரூர் செயலாளர் ... Read More

மயிலாடுதுறையில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு பொதுமக்களுடன் சமத்துவ பொங்கல் வைத்துக் கொண்டாடினார்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு பொதுமக்களுடன் சமத்துவ பொங்கல் வைத்துக் கொண்டாடினார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம், காட்டுச்சேரியில் சமத்துவபுரத்தில், தை பொங்கல் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா கலந்துகொண்டு பொதுமக்களுடன் சமத்துவ பொங்கல் வைத்துக் ... Read More

அகராதனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுடன் புகையில்லா பொங்கல் திருநாளை கொண்டாடினர்.
மயிலாடுதுறை

அகராதனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுடன் புகையில்லா பொங்கல் திருநாளை கொண்டாடினர்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, அகராதனூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் புகையில்லா பொங்கல் திருநாள் பண்டிகை பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜான்சி ராணி தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ... Read More

தூய தெரசா மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
மயிலாடுதுறை

தூய தெரசா மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

செய்தியாளர் க.கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தூய தெரசா மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் முனைவர் வீ.காமராசன் தலைமை வகித்தார்.     கல்லூரியின் செயலர் ... Read More

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்.
மயிலாடுதுறை

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்.

செய்தியாளர் க.சதீஷ்மாதவன். மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் சேலைகள் அணிந்து மாணவ மாணவிகள் விழாவை கொண்டாடினார்கள். மாணவிகள் கும்மி அடித்தும் குலவை ... Read More

திருக்கடையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை

திருக்கடையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.

செய்தியாளர் க. கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் ஊராட்சியில் மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேத எம்.முருகன் அறிவுறுத்தலின்படி திருக்கடையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் ... Read More