Category: மயிலாடுதுறை
தேரழுந்தூர் பான்வாசாஹிப் ஒலியுல்லாஹ் தர்ஹா கந்தூரி விழா.!
மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூர் பான்வாசாஹிப் ஒலியுல்லாஹ் தர்ஹாவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும் இது போல் இந்த ஆண்டும் கந்தூரி விழா கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... Read More
மீன்வளத் தொழில் முனைவோருக்கான விருது பெற்றவரை மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாராட்டினார்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் கோ.சுகுமார் அண்மையில் இந்திய அரசின் சிறந்த மீன்வள தொழில்முனைவோர் விருதினை பெற்ற தஞ்சாவூர் பாரத் ரைனோ பயோடெக் நிறுவனத்தின் இயக்குநர், முனைவர். சீனிவாசனை ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு வங்கியின் சார்பில் ரூ.6.50 கோடி கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நபார்டு வங்கியின் சார்பில் நபார்டு வங்கி ஆண்டு கடன் திட்ட அறிக்கை 2023-2024 ம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா வெளியிட மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ... Read More
தரங்கம்பாடி தாலுக்கா மாணிக்கபங்கு ஊராட்சியில் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.
செய்தியாளர் க.கார்முகிலன். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாணிக்கப்பங்கு ஊராட்சியில் இளைஞரணி சார்பில் நடைபெற்ற மாணவர்களுக்கு கல்வி உபகரணம் வழங்கும் விழா செம்பை தெற்கு ஒன்றிய ... Read More
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.
மயிலாடுதுறை மாவட்டம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் உளுத்துகுப்பை ஊராட்சியில் இலவச கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜகுமார் ... Read More
பொறையார் ரோட்டரி சங்கத்திற்கு மாவட்ட ஆளுநர் அலுவலக அதிகாரப்பூர்வ வருகை.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்து பொறையார் ரோட்டரி சங்கத்திற்கு மாவட்ட ஆளுநர் ரொட்டேரியன் செல்வநாதன் அதிகாரப்பூர்வ வருகை புரிந்திருந்தார். தரங்கம்பாடி தனியார் அரங்கில் அறிமுக கூட்டம் மற்றும் சாத்தங்குடி கிருபாலய மனவளர்ச்சி குன்றிய ... Read More
குத்தாலத்தில் உதயநிதி ஸ்டாலின் 46 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 46 வது பிறந்த நாள் விழா குத்தாலம் நகர ஒன்றிய திமுக சார்பில் கொண்டாடப்பட்டது. குத்தாலம் கடை வீதியில் பட்டாசு ... Read More
தரங்கம்பாடியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்; எம் எல் ஏ நிவேதா எம்.முருகன் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த நவம்பர் 9-ம் தேதி தொடங்கி டிசம்பர் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. முகாம்கள் அமைத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், ... Read More
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி.
செய்தியாளர் க.கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் சீர்காழி தாலுக்காக்களில் கன மழையின் காரணமாக,.. வெள்ள நீர் சூழ்ந்து விளைநிலங்கள் மற்றும் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. உடனடியாக ... Read More
தரங்கம்பாடி பேரூராட்சியில் மழை வெளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கல்..
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10,11 ஆகிய தேதிகளில் கன மழை அதிகமாக பெய்தது. இதனால் சம்பா நடவு செய்த வயல்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். ... Read More
