Category: மயிலாடுதுறை
செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ நிவேதா முருகன் பார்வையிட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கிடங்கள், காலமாநல்லூர், சின்னங்குடி, கீழையூர், கிடாரங்கொண்டான், பொன்செய், தலைச்சங்காடு ... Read More
மகிமலையாறு கரை உடைப்பால் 1200 ஏக்கர் சம்பா பயிர்கள் முற்றிலும் சேதம் விவசாயிகள் வேதனை..
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே ஆகாயத்தாமரைகள் ஆற்றில் சூழ்ந்ததால் வெள்ளநீர் வடிய முடியாமல் மகிமலையாற்றின் கரைகள் வழிந்து தண்ணீர் விளை நிலங்களில் புகுந்த காரணத்தால் 1200 ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கி ... Read More
மயிலாடுதுறையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்.
மயிலாடுதுறை மாவட்டம், பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பருவ மழையால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையிலும் மயிலாடுதுறையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். ... Read More
மயிலாடுதுறை நகராட்சி 29-வது வார்டு பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரம்.
மயிலாடுதுறை நகராட்சி 29-வது வார்டு ரயிலடியை ஒட்டியபகுதியாக இருந்து வருகிறது. மயிலாடுதுறையில் நேற்று முன்தினம் இடியுடன் கூடிய கனமழையில் 29-வது செல்வநியாகர்நகர், முருகன் நகர் பகுதிகளில் உள்ள 6 தொருக்களில் குடியிருப்பு வீடுகளை ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்த இடங்களில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா, பொறையார், தரங்கம்பாடி, செம்பனார்கோயில், பரசலூர், ஆக்கூர், காளகஸ்திநாதபுரம், தலைச்சங்காடு, மேலப்பாதி, கிடாரங்கொண்டான், பொன்செய், மேலையூர், கீழையூர், மேமாத்தூர், கீழ்மாத்தூர், முடிகண்டநல்லூர், திருச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10-ம் ... Read More
மயிலாடுதுறை அருகே மூங்கில் பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் நிலையில் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, செம்பனார்கோயில் ஒன்றியம். சேமங்களம் ஊராட்சி, புதுப்பேட்டை தெற்கு தெரு கிராமத்தில் சுமார் 200 க்கு மேற்பட்டவர்கள் வசித்து வரும் மக்கள். இந்த மூங்கில் பாலத்தில் தான் நடப்பயணம் ... Read More
மத்திய அரசில் வேலை வாங்கித் தருவதாக தரங்கம்பாடி மீனவரை பாஜக பிரமுகர் 6.70 லட்சம் பண மோசடி.
மத்திய அரசில் வேலை வாங்கித் தருவதாக கூறி சுமார் 6 லட்சத்திற்கும் மேல் பண மோசடி செய்ததாக பாரதிய ஜனதா கட்சி மாநில அமைப்புசாரா பிரிவு இணை அமைப்பாளர் மீது மயிலாடுதுறை காவல் ... Read More
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை பணி தொடக்க விழா.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா வருகிற 27-ம் தேதி நடக்கவிருக்கிறது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் வடகரை- இளையாளூர் ... Read More
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஒருநாள் விழிப்புணர்வு.
செய்தியாளர் க.கார்முகிலன். மயிலாடுதுறை தரங்கம்பாடி தூய தெரசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 09.11.2022 புதன்கிழமை ஒருநாள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. தமிழ்நாடு அரசு தொழில்முனைவோர் கூட்டமைப்பின் துணையோடு அண்ணாமலை ... Read More
சின்னகொக்கூர் கிராமத்தில் கன்னியம்மன் மாரியம்மன் காளியம்மன் ஆலயங்களில் ஜீர்னோதாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா சின்னகொக்கூர் கிராமத்தில் கன்னியம்மன் மாரியம்மன் காளியம்மன் ஆலயங்களில் ஜீர்னோதாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது ஐந்தாம் தேதி தொடங்கி முதல் கலா யாகசாலை பூஜை கணபதி ஹோமம் ... Read More
