Category: முக்கியச் செய்திகள்
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சென்னையை அடுத்து மிகப்பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை. இந்நிலையில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா தனது ராஜினாமா கடிதத்தை உதவியாளர் மூலம் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரகரனிடம் வழங்கியுள்ளார். கோவை மாநகராட்சியில் மொத்தம் ... Read More
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கோத்தர்வயல் பகுதியில் இரண்டு இளைஞர்கள் கஞ்சா விற்பதாக கூடலூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கோத்தர்வயல் பகுதியில் இரண்டு இளைஞர்கள் கஞ்சா விற்பதாக கூடலூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது, தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற கூடலூர் போலீசார் அந்த இரு ... Read More
வானகிரி மீனவ கிராமத்தில் சர்வதேச வெப்ப மண்டல தின விழிப்புணர்வு பேரணி-பயிற்சி முகாம்-மாணவர்கள்,கிராம மக்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகேயுள்ள வானகிரி மீனவ கிராமத்தில் சர்வதேச வெப்ப மண்டல தினம் நியூஸ் தொண்டு அமைப்பு(கொல்கத்தா) சார்பில் அமைப்பின் திட்ட மேலாளர் கெனி ஜே நியூபோர்ட் தலைமையில் நடைப்பெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ... Read More
தரங்கம்பாடி அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ மருத்துவதி அம்பிகா சமேத ஸ்ரீ மிருகண்டேஸ்வர சுவாமி ஸ்ரீ மார்க்கண்டேயர் கோவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தருமபுர ஆதீனம் மடாதிபதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா டீ.மணல்மேடு கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ மருத்துவதி அம்பிகா சமேத ஸ்ரீ மிருகண்டேஸ்வர சுவாமி ஸ்ரீ மார்க்கண்டேயர் ஆலயம் உள்ளது. இக்கோவிலில், ஸ்ரீ மிருகண்டு மகரிஷி பிள்ளை ... Read More
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம், நீதிமன்றத்தில் வழக்காடும் பணிகள் பாதிப்பு
மத்திய அரசு புதிய குற்றவியல் சட்டத்தை அமல்படுத்துகிறது இந்த சட்டத்திற்கு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஒரு வார காலம் தொடர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ... Read More
நாயகனைப்பிரியாள் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி தேர் திருவிழா திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த நாயகனைப்பிரியாள் கிராமத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற அருள்மிகு திரௌபதி அம்மன் கோவிலின் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து தங்களது ... Read More
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை நேரில் சந்தித்த SDPI கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக். கண்ணீர் மல்க மக்கள் கோரிக்கை
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் நேரில் சந்தித்தார். தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு பெறுவதாகவும், கட்டாய நிர்பந்தபடுத்தி, கையொப்பம் வாங்கியதாகவும், மாஞ்சோலை ... Read More
தொடர் விடுமுறை இருந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் ... Read More
தடுத்தாட்கொண்டூர் ஊராட்சியில் மின்கம்பி அருந்து விழுந்ததில் இரண்டு மாணவர்கள் மின்சாரம் தாக்கி பலி. அமைச்சர் பொன்முடி நேரில் சென்று அஞ்சலி.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது தடுத்தாட்கொண்டூர் ஊராட்சி. இந்த ஊராட்சி சேர்ந்த பள்ளி மாணவர்கள் லோகேஷ், சப்தகிரி ஆகியோர் நேற்று அருகில் உள்ள விவசாய நிலத்தில் குளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ... Read More
அரங்கக்குடி முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் புதிய நிர்வாக குழு வாக்குப்பதிவு முறை மூலம் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் அரங்கக்குடி முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் புதிய நிர்வாக குழு தேர்தல் வாக்குப்பதிவு முறை மூலம் நேற்று நடைபெற்றது அர்ஷத் தலைமையில் 13 நபர்களும் செய்யது அலி தலைமையில் 8 ... Read More