Category: வேலூர்
சின்ன தாமல் செருவு ஊராட்சியில் தொடரும் முரம்பு மண் கடத்தல்: துணை போகும் கிராம நிர்வாக அலுவலர்
பேரணாம்பட்டு சின்ன தாமல் செருவு ஊராட்சியில் தொடரும் முரம்பு மண் கடத்தல்: துணை போகும் கிராம நிர்வாக அலுவலர் சிவா மீது கலெக்டர் சுப்புலட்சுமி நடவடிக்கை எடுப்பாரா? வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகா, சின்னதாமல் ... Read More
காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படுத்தப்படும் இரண்டு சக்கர நாற்காலிகள் பழுது: மாற்றுத்திறனாளிகள் கடும் அவதி!
வேலூர் மாவட்டம், காட்பாடி சார் பதிவாளர் அலுவலகம் சித்தூர்- கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வருகிறது. இந்த கட்டடம் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் பேரபாய நிலையில் உள்ளது. இதனால் காட்பாடி கிளித்தான்பட்டறை அருகில் ... Read More
காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் அட்டகாசம்: பொதுமக்கள் கடும் அவதி!
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். நோயாளிகளும் வீட்டில் இருக்க முடியாமல் தவியாய் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர். வேலூர் மாவட்டம், ... Read More
சாலை ஓரத்தில், நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படும் வகையில் கிணறு. விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவ்வழியாக செல்லும் பயணிகள் கோரிக்கை
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா பேரூராட்சி ஸ்ரீராமாபுரம் தேசிய நெடுஞ்சாலை முதல் காவாகாரன் கொல்லை வரை செல்லும் சாலை ஓரத்தில் தடுப்பு சுவர் இல்லாத நிலையில் வளைவில் ஒரு கிணறு உள்ளது. சாலையில் மின் விளக்கு ... Read More
காட்பாடி சார் பதிவாளர் அலுவலகம் திறப்பது எப்போது? பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு!
வேலூர் மாவட்டம், காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தின் பழைய கட்டடம் மிகவும் வலுவிழந்து இடிந்து விழும் பேராபத்தில் இயங்கி வருகிறது இந்நிலையில் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்துக்கு என்று புதியதாக கட்டடம் காட்பாடி கிளித்தான்பட்டறை ... Read More
குடியாத்தத்தில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு கீழ்பட்டி ஊராட்சி ரயில்வே மேம்பாலம் அமைக்கும் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின். சட்டப்பேரவையில் அறிவித்த திட்டம் படி கீழ்பட்டி ரயில்வே மேம்பாலம் அமைத்திடமும் சுரங்க பாலம் அமைக்கும் திட்டத்தை ... Read More
வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா!
வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நடந்தது. வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1434ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் கடந்த 21ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்த நிறைவு விழாவில் ... Read More
கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!
வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியில் திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாமியானா பந்தல் அமைத்து வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த ... Read More
பசுமாத்தூர் ஊராட்சியில் சாக்கடை கழிவுகளை வெறும் கைகளால் அப்புறப்படுத்தும் துப்புரவு ஊழியர்கள்
வேலூர் மாவட்டம், பசுமாத்தூர் ஊராட்சியில் துப்புரவு பணியாளர்கள் கிராமத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது குப்பைகள் மற்றும் சாக்கடைகளில் இருந்து அப்புறப்படுத்தப்படும் கழிவுகளை கையுறைகளை கொண்டு செய்யாமல் வெறும் கைகளால் அந்த கழிவுகளை ... Read More
காவல்துறை அதிகாரிகளுக்கு மாமூல் கொடுத்து விபச்சாரத்தில் கொடி கட்டி பறக்கும் ஆட்டோ ஓட்டுநர்!
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் வேப்பங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. தற்போது வேலூர் தொரப்பாடி அடுத்த சித்தேரி பகுதியில் பெரியார் நகரில் குடியிருந்து வருகிறார். இவர் டி.என். 23 cc 33 21 என்ற ஆட்டோவை ... Read More
