Category: வேலூர்
வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் உணவகங்களில் அஜினமோட்டோ பயன்பாடு அதிகரிப்பு: பொதுமக்களுக்கு உடல் நலக்குறைவு அதிகரிப்பு
வேலூர் மற்றும் காட்பாடி பகுதிகளில் அஜினமோட்டோ எனப்படும் உணவுக்கு சுவையூட்டும் பொருளை அதிக அளவில் கலந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ... Read More
பாலூர் ஊராட்சி மன்ற தலைவர் : 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு
பேரணாம்பட்டு பாலூர் ஊராட்சி மன்ற தலைவர் கோமதியின் தில்லாலங்கடி வேலைகள்: 100 நாள் வேலையில் ஏகப்பட்ட பணம் சுருட்டல்- கலெக்டர் சுப்புலட்சுமி நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பாரா ? வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ... Read More
வைப்புத் தொகை செலுத்தாமல் புதிய தண்ணீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படும் அவலம்: துணை போகும் நகராட்சி ஆணையர்
பேரணாம்பட்டு நகராட்சியில் வைப்புத் தொகை செலுத்தாமல் புதிய தண்ணீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படும் அவலம்: துணை போகும் நகராட்சி ஆணையர் மோகன் குமார்: கலெக்டர் சுப்புலட்சுமி நடவடிக்கை எடுப்பாரா ? வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ... Read More
கடந்த 24 ஆண்டுகளாக மெட்டு குளத்தில் ஊராட்சி செயலாளராக பணிபுரியும் சரவணன்: இவர் பணியிட மாற்றம் செய்யப்படுவாரா?
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த மெட்டுக்குளம் ஊராட்சியில் கடந்த 24 ஆண்டுகளாக ஊராட்சி செயலாளராக பணிபுரிபவர் சரவணன். இவர் மெட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசி ஆவார். இவரை புல்லட் சரவணன் என்று அனைவரும் செல்லமாக ... Read More
சுனில் என்கின்ற வினோத்குமார் கொலை வழக்கு: பெண் உட்பட 3 குற்றவாளிகளுக்கு ஆயுள் சிறை தண்டனை!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, விருதம்பட்டு காவல் நிலைய சரகத்தில் கடந்த 2020‑இல் பதிவு செய்யப்பட்ட சுனில் என்கின்ற வினோத்குமார் கொலை வழக்கில் வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம், மணிகண்டன் ,சதீஷ்குமார், கோகிலா ஆகிய மூவருக்கும் ... Read More
பேரணாம்பட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகர திமுக சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு பேரணாம்பட்டு நகர திமுக செயலாளரும், நகர மன்ற துணைத் தலைவருமான ஆலியார் ஜூபேர் ... Read More
வாசுதேவன் லே அவுட்- “சமத் நகரில் மாநகராட்சி அதிகாரிகள் துணையுடன் சட்டவிரோத ஆக்கிரமிப்பும்-ஏப்பம் விடும் திமுக பிரமுகர்களும்
வேலூர் மாநகராடசி வார்டு எண் 17 மற்றும் 33 க்குட்பட்ட பெங்களுர் சாலையினை ஒட்டியுள்ள வாசுதேவன் லே அவுட் மற்றும் சமத் நகர் உள்ளது. ஆதில் சமத் நகரில் வசிக்கும் திமுக பிரமுகர் சேண்பாக்கம் ... Read More
காட்பாடியில் கராத்தே பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு கராத்தே பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா!
வேலூர் மாவட்டம் காட்பாடியில் கராத்தே பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது ஒகினோவா கொஸிகி கோஜிரியோ கராத்தே டூ சீடோ சகமோட்டோ ஸ்ரின்கான் இந்தியா சார்பில் கேஒய்யூ கிரேடிங் எக்ஸாமினேஷன் ... Read More
காட்பாடி வள்ளிமலை ரோட்டில் பல மாதங்களுக்கும் மேலாக குப்பைகளை அப்புறப்படுத்தாத அவலம்!
வேலூர் மாநகராட்சி காட்பாடி 1வது மண்டலத்திற்கு உட்பட்டது வள்ளிமலை சாலை. இந்த வள்ளிமலை சாலையில் பாரதி ஐடிஐ அருகில் உள்ள கல்லறையின் சுற்றுச்சூழல் அருகில் குப்பைகளை திறந்த வெளியில் கொட்டி விட்டு பல விஷமிகள் ... Read More
வேலூரில் முட்டை விலை கடும் உயர்வு பொதுமக்கள் கடும் பாதிப்பு!
வேலூர் மாவட்டத்தில் முட்டை ரூபாய் 5க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது கடந்த இரண்டு வாரங்களாக மெல்ல விலை உயர்ந்து ரூபாய் 6.60 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு காரணம் நாமக்கல் கோழிப்பண்ணை வரலாற்றில் முதல் ... Read More
