Tag: அதிமுக
சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி விருப்ப மனு
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் விருப்ப மனு வழங்கி வருகின்றனர். அதன்படி சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் அமைச்சரும், மகளிர் அணி ... Read More
அதிமுக மாநில அமைப்பு செயலாளர்,வேலூர் முன்னாள் மாவட்ட செயலாளருமான ராமுவுக்கு பிறந்தநாள் விழா!
அதிமுக மாநில அமைப்பு செயலாளர் , வேலூர் கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளருமான பொறியாளர் ராமுவிற்கு பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து ராமுவின் பிறந்த நாளையொட்டி குடியாத்தம் நகர புதிய நீதிக் கட்சியின் ... Read More
வேலூர் மாநகராட்சி 33வது வார்டு பகுதியில் பெண் பள்ளத்தில் விழுந்து படுகாயம்: நேரில் சென்று பார்வையிட்ட அதிமுக மாவட்ட செயலாளர்!
வேலூர் மாநகராட்சி 33 வது வார்டு நவநீதியம்மன் கோவில் தெரு பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் 48 வயதுக்குரிய பெண் பள்ளத்தில் விழுந்தார். இதனால் அவரது கால் எலும்பு உடைந்தது. இதனை ... Read More
வேலூரை மோசமான மாநகரமாக்கிய மாநகராட்சி நிர்வாகம்: அதிமுக மாவட்ட செயலாளர் மாநகராட்சி ஆணையரிடம் மனு!
வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் தாமதம் மழைநீர் வடிகால் சீர்கேடு - பொதுமக்கள் அவதி - சுகாதார சீர்கேடு -போர்க்கால அடிப்படையில் சரி செய்யக் கோரி அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு (எ) ... Read More
இரிடியம் மோசடி தொடர்பான வழக்கில் அதிமுக பிரமுகர் இல்லத்தில் 10 மணிநேரம் நடந்த சி.பி.சி.ஐ.டி.சோதனை நிறைவு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரிடியம் மோசடி தொடர்பான வழக்கில் கணக்கில் வராத 3.19 லட்சம் ரொக்கம், பல லட்சம் மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல்.. இரிடியம் மோசடி தொடர்பான வழக்கு சம்பந்தமாக இன்று சி.பி.சி.ஐ.டி.போலீசார் பல்வேறு இடங்களில் திடீர் ... Read More
திருவேங்கடத்தில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்
தென்காசி வடக்கு மாவட்டம் குருவிகுளம் மேற்கு ஒன்றியம் திருவேங்கடம் பேரூர் கழகத்தில் அதிமுக பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 117 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் மாவட்ட கழக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ ... Read More
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பழனிக்கு வருகை புரிந்தார் சிறப்புரை.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு வருகை ... Read More
காட்பாடியில் ரோட்டரி கிளப் ஆஃப் வேலூர் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்!
வேலூர் மாவட்டம், காட்பாடியில் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் எஸ். ஆர். கே. அப்புவுக்கு சொந்தமான இடத்தில் ரோட்டரி கிளப் ஆஃப் வேலூர் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. வேலூர் மாநகர் ... Read More
‘’திமுகவுக்கு வாங்கித்தான் பழக்கம், கொடுத்துப் பழக்கமே இல்லை…’’ – ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவுக்கடி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆம்பூரில் எழுச்சிப்பயணத்தை முடித்துவிட்டு குடியாத்தம் தொகுதிக்குப் பயணமானார். எடப்பாடியாரை வரவேற்கும் வகையில் புலியாட்டம், சிலம்பாட்டம், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் வழியெங்கும் களை கட்டின. மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்த ... Read More
அதிமுக மாஜிகளை தட்டித் தூக்கும் (திமுக) அண்ணா அறிவாலயம்!
தமிழ்நாடு அரசியலில் பாஜக - அதிமுக - பாஜக என பல முறை கட்சி மாறிய மைத்ரேயன் இன்று திமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவின் அடிமட்ட உறுப்பினராக இருந்து வளர்ந்து மேலே வந்த அன்வர் ராஜா, ... Read More
