Tag: அனைவருக்கும் வீடு என்ற வீட்டு வசதி திட்டம்
தேனி
அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 41 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 432 அடுக்குமாடி குடியிருப்புகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். ... Read More