Tag: அம்பேத்கரை அவமதித்த வரொட்டி ஒட்டிய வழக்கு
தஞ்சாவூர்
காவி உடையில் அம்பேத்கர் சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சி பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினம் கடந்த 6-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் அம்பேத்கர் சிலை மற்றும் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் ... Read More