BREAKING NEWS

Tag: அரசியல்

மதுரவல்லி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கடலூர்

மதுரவல்லி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

  கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் மதுரவல்லி ஊராட்சியில், உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமாரி(கி.ஊ), சங்கர் ... Read More

விவசாய நிலங்களை அழித்துவிட்டு புறவழிச் சாலை அமைப்பதை கை விட கோரி விவசாயிகள் கருப்பு பேஜ் அணிந்து சங்கு ஊதி கொண்டு வந்த தீர்மானத்தை கீழ திருப்பந்துருத்தி ஊராட்சியில் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சாவூர்

விவசாய நிலங்களை அழித்துவிட்டு புறவழிச் சாலை அமைப்பதை கை விட கோரி விவசாயிகள் கருப்பு பேஜ் அணிந்து சங்கு ஊதி கொண்டு வந்த தீர்மானத்தை கீழ திருப்பந்துருத்தி ஊராட்சியில் நிறைவேற்றப்பட்டது.

  தஞ்சாவூர், நவம்பர் ஒன்றாம் தேதியான இன்று தமிழகம் முழுவதும் நகர சபை மற்றும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது தஞ்சை மாவட்டம் கீழத்திருப்பத்துருத்தி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் காயத்திரி ... Read More

திருப்பத்தூர் மாவட்ட சோலையார்பேட்டை நகராட்சி 12 வது வார்டில் நகர சபை கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட சோலையார்பேட்டை நகராட்சி 12 வது வார்டில் நகர சபை கூட்டம் நடைபெற்றது.

செய்தியாளர் பா.சிவக்குமார். கிராமத்தில் நடைபெறக்கூடிய கிராம சபை கூட்டங்களைப் போல நகரத்தில் உள்ள வார்டுகளிலும் பகுதி சபை பகுதி கூட்டங்கள் நடத்த தமிழக அரசின் அறிவிப்பின்படி திருப்பத்தூர் மாவட்ட சோலையார்பேட்டை நகராட்சி 12 வது ... Read More

சிவகங்கை நகராட்சி ஆணையாளர் பணிநிறைவு ஒய்வு..
சிவகங்கை

சிவகங்கை நகராட்சி ஆணையாளர் பணிநிறைவு ஒய்வு..

  செய்தியாளர் வி ராஜா.   சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகராட்சி ஆணையாளர் வீ பாஸ்கரன் அவர்கள் 37ம் ஆண்டு காலம் நகராட்சியில் பணிபுரிந்து இன்று ஓய்வு பெற்றார்.     மேலும் அவர்களை ... Read More

சிவகங்கை நகராட்சி உட்பட்ட வார்டுகளில் நகர சபை கூட்டம்.
சிவகங்கை

சிவகங்கை நகராட்சி உட்பட்ட வார்டுகளில் நகர சபை கூட்டம்.

செய்தியாளர் வி. ராஜா.   சிவகங்கை நகராட்சி உட்பட்ட வார்டு எண் 27 நகர் பகுதியில் நகர் சபைக் கூட்டம் நகர் மன்ற தலைவர் சிஎம் துரைஆனந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.   இக்கூட்டத்தில் ... Read More

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 20 வது வார்டில்  கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 20 வது வார்டில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வமுடன் மரம் வளர்க்க வேண்டும் சாலைகளில் குப்பைகளை வீசாமல் குப்பைத் தொட்டியில் போட வேண்டும். முன்மாதிரி வார்டாக நமது வார்டை மாற்ற வேண்டும் தூத்துக்குடி 20வது வார்டில் நடைபெற்ற பகுதி ... Read More

எஸ்டிபிஐ கட்சியின் களக்காடு நகர செயற்குழு கூட்டம் புதிய பேருந்து நிலையம் எதிரில் ஏஎஸ்ஏ காம்பளக்ஸின் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை.
திருநெல்வேலி

எஸ்டிபிஐ கட்சியின் களக்காடு நகர செயற்குழு கூட்டம் புதிய பேருந்து நிலையம் எதிரில் ஏஎஸ்ஏ காம்பளக்ஸின் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை.

  களக்காடு நகர செயற்குழு கூட்டம் நகர தலைவர் கமாலுதீன் தலைமையில் காலை 6.30 மணிக்கு நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் முகம்மது ரபிக் வரவேற்புரையாற்றினார்.   வர்த்தகர் அணி மாவட்ட துணை தலைவர் பீமாஸ் ... Read More

பவானி நகர வார்டு சபா கூட்டத்தில் கலந்து கொள்ள வீடு வீடாகச் சென்று நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் அழைப்பிதழ் வழங்கி வேண்டுகோள் விடுத்தார்.
ஈரோடு

பவானி நகர வார்டு சபா கூட்டத்தில் கலந்து கொள்ள வீடு வீடாகச் சென்று நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் அழைப்பிதழ் வழங்கி வேண்டுகோள் விடுத்தார்.

    ஈரோடு மாவட்டம்,  தமிழகத்தில் நாளை உள்ளாட்சி தினம் அனுசரிக்கப்படும் நிலையில் கிராமம் தோறும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.   அதேபோல், தமிழகத்தில் முதல் முறையாக முதல்வர் மு.க. ஸ்டாலின் ... Read More

சிறுத்தை கொலையில் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்காத வனத்துறையை கண்டித்து மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தேனி

சிறுத்தை கொலையில் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்காத வனத்துறையை கண்டித்து மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

  தேனி செய்தியாளர் முத்துராஜ்   தேனி மாவட்டத்தில் உள்ள சொர்க்க வனம் பகுதியில் கடந்த மாதம் சிறுத்தை குட்டி இறந்த விவகாரத்தில் ஆட்டு கிடை அமைத்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரை வனத்துறையினர் கைது ... Read More

தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டு குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
தேனி

தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டு குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

  தேனி செய்தியாளர் முத்துராஜ்.   தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டு குழு ஆய்வு கூட்டம் மதிப்பீட்டு குழுவின் தலைவர் பி.ஆர்.பி ராஜா தலைமையிலும் குழுவின் உறுப்பினர்களான ... Read More