Tag: அரசியல்
கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது திராளன பக்தர்கள் பங்கேற்பு.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை அடுத்து ... Read More
மானாமதுரையில் அஇஅதிமுக நகர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
செய்தியாளர் வி ராஜா. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்படி பழனிச்சாமியை கைது செய்ததை கண்டித்தும், திமுக அரசின் அராஜக ஆட்சியை மற்றும் செயல்பாடுகளை கண்டித்து அஇஅதிமுக ... Read More
திமுக ஆட்சியில் தவறுகள் மட்டுமே நடைபெறுகிறது. அதிமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பேச்சு.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரம் பகுதியில், விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், அதிமுக கட்சி துவங்கப்பட்ட 51வது பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் ... Read More
அதிமுக 51ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் அதிமுக பொன்விழா நிறைவு மற்றும் 51-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற்து. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பி.வி. பாரதி தலைமை வகித்தார். ... Read More
பல்வேறு கோணங்களில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல்துறை வரம்பை மீறியுள்ளது.
விசாரணை கமிஷன்;- தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல்துறை அத்துமீறி செயல்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட 17 காவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் ... Read More
தேனி ராஜவாய்காலில் சட்டவிரோதமான ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பாஜக சார்பில் தேனி நகர தலைவர் மதிவாணன் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
செய்தியாளர் முத்துராஜ் தேனி தேனியில் நேற்று பெய்த ஒரே நாள் மழையில் தேனி நகரமே நீரில் தத்தளித்த நிகழ்வு அனைவரிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது நேற்று பெய்த கனமழையின் காரணமாக, ... Read More
நிலக்கோட்டையில் அ. தி.மு.க 51வது ஆண்டு பொன்விழா பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி அ.தி.மு.க. வினர் கொண்டாட்டம்.
செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நால்ரோட்டில் அ.தி.மு.க.வின் 51வது ஆண்டு பொன்விழா நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமையில் நிலக்கோட்டை நால் ரோட்டில் பட்டாசு வெடித்தும், மினி ... Read More
அதிமுக 51வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் உள்ள MGR சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேனி செய்தியாளர் முத்துராஜ். அதிமுக 51வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கழகத்தின் சார்பில் தேனி -அல்லிநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் உள்ள MGR சிலைக்கு ... Read More
தேனி மாவட்டம் போடி அருகே கொட்டக்குடி மலை கிராமத்தில் அஇஅதிமுக 51 ம் ஆண்டு துவக்க விழா.
போடி செய்தியாளர் மு.பிரதீப். மலைவாழ் மக்கள் வசிக்கும் இப்பகுதியில் அதிமுகவின் பொன்விழா ஆண்டு நிறைவு மற்றும் அஇஅதிமுகவின் 51வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிளை செயலாளர் ... Read More
கல்லிடைக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக மனு அழைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக மனு அழைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை திரு Dr. மூ. ... Read More
