Tag: அரசியல்
நல்லூர் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் சுயேட்சை கவுன்சிலர் சிவகுமார் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு.
கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களுக்கான சாதாரண கூட்டம் ஒன்றிய அலுவலகக் கூட்ட அரங்கில் ஒன்றிய பெருந்தலைவர் செல்வி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்ஆர் சங்கர், ... Read More
சிறுவர் பூங்கா, சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி.எம்.துரை ஆனந்த் அவர்கள் திறந்து வைத்தார்.
செய்தியாளர் வி ராஜா. சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் 27 வது வார்டில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று இந்திரா நகரில் பிள்ளையார் கோவில் அருகில் சிறுவர் பூங்கா அமைத்து அதனை இன்று சிவகங்கை நகர் ... Read More
பந்தநல்லூர் கடை வீதியில் முன்னாள் எம்.பி.பாரதிமோகன் தலைமையில் அதிமுகவினர் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் சாலை மறியல் போராட்டம்.
தஞ்சாவூர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து பந்தநல்லூரில் முன்னாள் எம்பி பாரதிமோகன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. சட்டமன்ற எதிர்க்கட்சித் ... Read More
சிவகாசி பேருந்து நிலையம் முன்பு, முன்னாள் அமைச்சர் தலைமையில் அதிமுக கட்சியினர் சாலை மறியல்.
சென்னையில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சிவகாசி பேருந்து ... Read More
அம்பையில் அதிமுகவினர் மறியல் கைது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிச்சாமி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டதை கண்டித்து, அம்பாசமுத்திரத்தில் அதிமுக சார்பில்திடீர் மறியல் போராட்டம் நடைபெற்றது.இதில் அதிமுக ... Read More
பொறையார் கல்லூரி மாணவ மாணவிகள் குப்பைகளை சேகரித்து பேரூராட்சிக்கு வழங்கும் நிகழ்ச்சி..!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட டி.பி.எம்.எல்.கல்லூரி நிர்வாகம் நாட்டு நலப் பணித்திட்டம் மாணவ மாணவிகளால் பேரூராட்சிக்கு உட்பட்ட பொறையார் பகுதிகளில்,. சாலையோரம் கிடைக்கும் குப்பைகளை சேகரித்து பேரூராட்சிக்கு வழங்கும் ... Read More
செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலெட்சுமி ... Read More
செம்பனார்கோவிலில் அதிமுகவினர் சாலை மறியல் 200க்கும் மேற்பட்டோர் கைது.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவிலில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கைது செய்ததை கண்டித்து அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ... Read More
நவம்பர் 1ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் பிச்சை எடுக்கும் போராட்டம்.
விருதுநகர் தென்காசி கடலூர் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் 2020/21இந்த ஆண்டு பயிர் காப்பீட்டில் பல குளறுபடிகள் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் விளையாடிய புள்ளியல் துறை வேளாண்மை துறை மற்றும், ... Read More
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திமுக அரசு கைது செய்ததை கண்டித்து தஞ்சை அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர், சென்னையில் சட்டமன்ற அலுவலகத்தில் இருக்கையை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு ... Read More
