Tag: அரசியல்
மின் கட்டண உயர்வை கண்டித்து தஞ்சாவூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் துணை பொதுச்செயலாளர் எம்.ரெங்கசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்பு. அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி.தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று தமிழக ... Read More
இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த கோவை தங்கம் மாரடைப்பால் உயிரிழப்பு – திமுக துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி – அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் அஞ்சலி.
கோவை சாய்பாபா காலனியை பகுதியை சேர்ந்தவர் கோவை தங்கம். இவர் 14.1.1949 அன்று பிறந்தார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் விஷ்ணு வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். அவரது ... Read More
சென்னை பெருநகரப் பகுதி எல்லை விரிவாக்கம் குறித்து ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சிஎம்டிஏ எல்லையை 5,904 கிலோமீட்டராக விரிவாக்கம் செய்வது தொடர்பாக ஆய்வு கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையில் நேற்று நடைபெற்றது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் பரப்பளவு தற்போது 1,189 அடியாக உள்ளது. ... Read More
கடலூர், வேப்பூரில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்.
- செய்தியாளர் கொ.விஜய். தமிழகத்தில் விசிக, கூட்டணிக் கட்சிகள் மற்றும் 72க்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி 500க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது. இதன் ஒரு ... Read More
மதநல்லிணகத்தை வலியுறுத்தி காட்பாடியில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்.
மதநல்லிணகத்தை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காட்பாடியில் நடைபெற்றமனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் இன்பா பர்வீன் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாநில சமூக நல்லிணக்க செயலாளர் காட்பாடி பிலிப் மாவட்ட ... Read More
வேலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு சமுக நல்லிணக்க மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சமூகமதநல்லிணக்கத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விடுதலைகட்சி தலைமையில் தோழமைக் கட்சிகள் இணைந்து, மாவட்டங்கள் தோறும் நடந்த மனித சங்கிலியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்றது இதில்மக்கள் மன்றம். ஐக்கிய ... Read More
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்.
பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் மதவெறி சக்திகளுக்கு எதிராக மக்கள் ஒற்றுமையை பாதுகாப்போம் எனும் முழக்கத்தோடு மனித சங்கிலி இயக்கம் ராஜபாளையம் காந்தி சிலை முதல் பழைய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. ... Read More
தஞ்சையில் நடைபெற்ற “சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி” போராட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று மதவாத சக்திகளான பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் க்கு எதிராக முழக்கம்.
மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பாசிச பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். பிரிவினை வாதிகளை அனுமதிக்கமாட்டோம் என்பதை எடுத்துரைக்கும் வகையில், அனைத்துக்கட்சி, அமைப்பின் சார்பில், சமூக நல்லிணக்க மனிதச் ... Read More
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், இன்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது, மனிதர்களை சாதியின் பெயரால் பிரிக்கும் ... Read More
மயிலாடுதுறையில் புத்தக திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் துவக்கி வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் ஏ.வி.சி திருமண மண்டபத்தில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழாவினைத் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது. இதில் ... Read More
