Tag: அரசியல்
மதுரை எய்ம்ஸ் பணி 95% முடிந்துவிட்டதா.. ஜே.பி.நட்டா சொன்னது பொய்யா?:- அம்பலப்படுத்திய தமிழக எம்பிக்கள்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்துவிட்டதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியிருந்த நிலையில், நேரிடையாகவே தோப்பூருக்கு சென்று எய்ம்ஸ் பணி குறித்து அம்பலப்படுத்தியுள்ளார் தமிழக எம்பிக்கள். மதுரை ... Read More
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து!
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக எம்பி-யுமான ஜெகத்ரட்சகன், கடந்த 1995-ம் ஆண்டு ... Read More
ஈரோட்டில் பாஜக நிர்வாகியின் பர்னிச்சர் கடையில் மர்ம நபர்கள் டீசல் பாக்கெட்டுகளை வீசி தீ வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஈரோடு அடுத்த மூலப்பாளையம் டெலிபோன் நகர் அருகே பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் இளைஞர் அணி செயலாளர் தட்சிணாமூர்த்தி சொந்தமான பர்னிச்சர் கடை இயங்கி வருகிறது. வழக்கம்போல் இன்று பத்து மணி ... Read More
சிவகாசி ரயில் நிலையம் முன்பு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏ மறியல் போராட்டம்.
விருதுநகர், சென்னை - கொல்லம் விரைவு ரயில் திருத்தங்கல், சிவகாசி ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்வதை கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏ தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் ... Read More
திண்டுக்கல்லில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாவட்ட தலைவரும், தென்மண்டல பொறுப்பாளருமான ஆர்.ரியாஸ் அகமது கண்டனம்.
திண்டுக்கல்லில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாவட்ட தலைவரும், தென்மண்டல பொறுப்பாளருமான ஆர்.ரியாஸ் அகமது செய்தியாளர்களிடம் பேசுகையில் ... தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ள பாப்புலர் ... Read More
கோவில்பட்டி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் தற்காலிக பணிநீக்கம் – கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சோழபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக பணியாற்றி வந்தவர் தர்மராஜ் இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு ... Read More
திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் ஸ்ரீ கண்டபுரம் கடை வீதியில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக முப்பெரும் விழா. பொதுக்கூட்டம் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் தலைமையில் நடைபெற்றது இதில் மேற்கு ஒன்றிய ... Read More
அதிமுக என்பது ஒரு தொடர்வண்டி போல அது யாருக்காகவும் நிற்காது ஓடிக்கொண்டே இருக்கும் இதில் ஏறுபவர்கள் ஏறிக்கொள்ளலாம் இறங்க வேண்டும் என்பவர்கள் இறங்கிக் கொள்ளலாம் தஞ்சை பொதுக்கூட்டத்தில் அதிமுக தலைமை கழக பேச்சாளர் வைகை செல்வன் பேச்சு.
தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக தஞ்சை ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் பொதுக்குழு கூட்டம் முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் ... Read More
பழனியில் சோழிய வேளாளர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சோழிய வேளாளர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது. தொடர்ந்து பழனி மற்றும் பழனியை சுற்றியுள்ள பள்ளிகளில் ... Read More
விதவைகள் /கணவனால் கைவிடப்பட்ட/ஆதரவற்ற பெண்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 100 சதவீதம் மானியத்தில் 5 வெள்ளாடுகள்/செம்மறியாடுகள் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் வழங்கினார்.வழங்கினார்.
ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் விதவைகள் /கணவனால் கைவிடப்பட்ட/ஆதரவற்ற பெண்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 100 சதவீதம் மானியத்தில் 5 வெள்ளாடுகள்/செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு ஆடுகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ... Read More
