Tag: அரசியல்
கோமல் அன்பரசனை பின்பற்றி மயிலாடுதுறை மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் கூண்டோடு விலகல்! எடப்பாடியார் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளராகவும் முக்கியமான தலைமை கழக நிர்வாகியாகவும் இருந்த கோமல் அன்பரசன் கடந்த மார்ச் 12-ஆம் தேதி தாய் கழகமான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற ... Read More
தெருமுனை பிரச்சாரத்தில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் பி.கல்யாணம் பேச்சு.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் அஞ்சாறுவார்த்தலை கடைவீதியில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழாவையொட்டி ஆலங்குடி, வில்லியநல்லூர், திருமணஞ்சேரி, கடலங்குடி, வானாதிராஜபுரம் உள்ளிட்ட 5 ... Read More
சிலம்பம் பள்ளி சார்பில் நோபல் உலக சாதனை படைத்த மாணவர்களுக்கும் மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பாராட்டு விழா.
குடந்தை வீரத்தமிழச்சி சிலம்பம் பள்ளி சார்பில் கும்பகோணம் பட்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், நோபல் உலக சாதனை படைத்த மாணவர்களுக்கும் மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. ... Read More
சக்கரத்தாறை தரிசனம் செய்து விட்டு வந்துள்ளேன் சக்கரம் சுழல்கிறது . அடுத்த சக்கரத்தில் தேமுதிக தான் உட்காரும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பில் பேச்சு
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்னா வெங்கடேஸ்வர பெருமாள் ஆலயத்தில் தனது பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சுவாமி தரிசனம் செய்தார். அதன் ... Read More
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அலுவலகம் துவக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
ஈரோடு மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கருங்கல்பாளையம் வண்டியூரான் கோவில் பகுதி கட்சி அலுவலகம் துவக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் துணைச் செயலாளர் ... Read More
வாலாஜாப்பேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்.
ராணிப்பேட்டை மாவட்டம்: கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்று வாலாஜாப்பேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான நபர்களுக்கு ... Read More
மயிலாடுதுறை தெற்கு ஒன்றியத்தில் திமுக தெருமுனை பிரச்சார கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தெற்கு ஒன்றியம் அகரக்கீரங்குடி, நல்லத்துகுடி, பட்டமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு.க.ஸ்டாலின் 70 - வது பிறந்தநாள் விழா தெருமுனை பிரச்சார கூட்டம் ... Read More
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் திருமண நிதி உதவி தாலிக்கு தங்கம் விழா.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 65 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் வீதம் 520 கிராம் தாலிக்கு தங்கம், மற்றும் ரூ.32,25,000/- மதிப்பிலான ... Read More
ஆலங்காயம் அடுத்த மதனாஞ்சேரி கிராமத்தில் புதிய நியாய விலைக் கடை திறப்பு.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் மதனாஞ்சேரி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரு.9.60 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைகடை கட்டிடத்தை ஜோலார்பேட்டை எம்.எல். ஏ தேவராஜ், ... Read More
ஆலங்காயம் அருகே வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம். மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் மேற்கு ஒன்றியம், மதனாஞ்சேரி அரசு பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் தலைமையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் ... Read More
