Tag: அரசு பேருந்து நிற்காமல் செல்வதால் பொதுமக்கள் அவதி
கடலூர்
அரசு பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் ஆத்திரம்.! தினந்தோறும் இதே நிலை என்று பொதுமக்கள் வேதனை.!
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் கிராமத்தில் அரசு பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்து வழிமறித்து ஏன் இவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று கேள்வி ... Read More