Tag: அரியலூர்
அருள்மிகு கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் பூதேவி, ஸ்ரீதேவி திருத் தேரோட்டம்
அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். திருப்பதி செல்ல முடியாத விவசாயிகள், இந்த ஆலயத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாளை, தங்கள் வயலில் பயிரிட்ட ... Read More
அரியலூர் -ஜெயங்கொண்டம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து ஐந்து குழந்தைகள் காயம்.பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது சம்பவம்.
ஜெயங்கொண்டம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்ததில் காயம் அடைந்த ஐந்து குழந்தைகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . அரியலூர் அருகே வெங்கடகிருஷ்ணாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வரும் சிறுவர்கள் 41 ... Read More
அரியலூர் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற வேட்பாளர் மாண தொல் திருமாவளவன் அங்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தனது தாயுடன் வாக்கு செலுத்தினார்.
தமிழ்நாட்டில் இன்று நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சிதம்பரம் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் இன்று தனது சொந்த ... Read More
ஜெயங்கொண்டம் பகுதியில் அகல ரயில் பாதை திட்டம் உறுதி-பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி வாக்கு சேகரித்தார்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தேசிய கூட்டணியின் சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் இதில் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது ஜெயங்கொண்டம் ... Read More
அரியலூர் பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு சுற்றலா
அரியலூர் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட வனத்துறை சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அரசு பள்ளியில் படிக்கும் 100 மாணவர்கள் கலந்து கொண்டனர். ... Read More
வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டுகள் வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் துவக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டம், பாராளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிகுட்பட்ட, அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டுகள் (Booth Slip) வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / ... Read More
அரியலூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து எதிர்வரும் 06.03.2024 அன்று காலை 10.00 மணிமுதல்; 1.30 மணிவரை செந்துறை பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து எதிர்வரும் 06.03.2024 அன்று காலை 10.00 மணிமுதல்; 1.30 மணிவரை செந்துறை பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு மருத்துவ ... Read More
அரியலூர் தமிழர் மீனவர்கள் தாக்கப்படுவது கண்டித்து காங்கிரஸ் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம்.
அரியலூர் காமராஜர் சிலை முன்பாக காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழக மீனவர்களின் நலன் மற்றும் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமைகளையும் உடைமைகளையும் பாதுகாக்க தவறிய பாஜக ... Read More
அரியலூரில் 3 ஆம் நாள் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து 120 ஆசிரியர்கள் கைது.
தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் பட்டனர். அரியலூர் மாவட்ட இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் அரியலூர் ... Read More
அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படை தேர்வு முகாம் நடைபெற்றது.
கடந்த மாதம் ஊர்க்காவல் படையில் 28 காலி பணி இடங்களுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது. இதனை அடுத்து 06.10.2023 அன்று அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதனை ... Read More
