Tag: அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம்
ஆன்மிகம்
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் கடந்த 2008 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் ... Read More