Tag: இந்திய காங்கிரஸ் கட்சி
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் காந்தியின் 74வது நினைவு நாளை முன்னிட்டு இனிப்பு வழங்கியதால் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி.
கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாச்சலத்தில் காந்தியின் 74வது நினைவு நாளை முன்னிட்டு நகராட்சி அலுவலகத்தில் அருகில் உள்ள காந்தி சிலைக்கு,.. காங்கிரஸ் கட்சியின் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் கட்சி ... Read More
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் வெற்றி விழா.
தஞ்சை, ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் வெற்றி விழா நடைபயணம் தஞ்சையில் நடந்த போது காங்கிரஸ் கட்சியினர் தேசிய கொடியை தலைகீழாக ஏற்றியது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் ... Read More
தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
இவ்வாண்டு சட்டமன்ற முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் துவங்கிய கூட்டத்தில் முதலமைச்சர் பேசிக்கொண்டிருந்த போதே ஆளுநர் சட்டமன்ற கூட்டத்தொடரை அவமதிப்பு செய்யும் விதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார். மேலும் தமிழ்நாட்டு தலைவர்களை புறக்கணிப்பு ... Read More
அம்மம்பாளையத்தில் மறைந்த காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவர் சித்தமலை அவர்களின் திருவருடத்திற்கு KMDK பொதுச் செயலாளர் மலர் அஞ்சலி
சேலம் மாவட்டம், அம்மம்பாளையத்தில் சேலம் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவரும் ஆத்தூர் நிலவள வங்கி முன்னாள் தலைவர் சித்த மலை அவர்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன் காலமானார், இதனையொட்டி இன்று அம்மம்பாளையத்தில் ... Read More
இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கத்தில் காங்கிரசின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஆம்பூரில் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கத்தில் காங்கிரசின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக் கருத்தரங்கத்திற்கு திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் பிரபு ... Read More
குஜராத் சட்டமன்ற தேர்தல் பார்வையாளராக காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் முனைவர் ஜானி ஜாவித் நியமனம்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறையின் சார்பில் தமிழகத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரும், திருப்பத்தூர் ஒன்றிய காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான திரு ஜானி ஜாவித் . எதிர் நோக்கி ... Read More
வாணியம்பாடி நிலையம் அருகில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் 105 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா..!
திருப்பத்தூர் மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி வாணியம்பாடி நகரம் பஸ் நிலையம் அருகில் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் 105 ஆம் ஆண்டு பிறந்த நாள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு ... Read More
போடிநாயக்கனூரில் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 105வது பிறந்தநாள் விழா.!
செய்தியாளர் மு. பிரதீப் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இரும்பு பெண்மணி என்று எல்லோராலும் அழைக்கப்படும் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 105வது பிறந்தநாள் விழா..! காங்கிரஸ் கட்சியின் சார்பாக போடியில் ... Read More
தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் கே எஸ் அழகிரிக்கு எதிராக போர் கொடி.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். மாநில பொருளாளர் ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்ப்பு - தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் கே எஸ் அழகிரிக்கு எதிராக போர் கொடி மாவட்ட ... Read More
காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் துணை அமைப்புகள் ஆலோசனை கூட்டம் தேனியில் நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில், தனியார் திருமண மண்டபத்தில் மாநிலச் செயலாளர் மற்றும் தேனி மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் இ.ஆர்.எஸ் இளங்கோவன் முன்னிலையில் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், ... Read More
