Tag: இலங்கை மறுவாழ்வு முகாம் நிரந்தர வீடுகள் கட்டும் திட்டம்
தூத்துக்குடி
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மகளிர் நடத்தும் பாரம்பரிய ஒலைப்புட்டு உணவகத்தை தூத்துக்குடி எம்பி கனிமொழி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ச்சியாக செய்து வருகிறது. தமிழக முதல்வரின் வழிகாட்டுதலோடு கடந்த ஆண்டு முதல் புதிய திட்டங்களுக்கு குறிப்பாக மக்களின் ... Read More