Tag: ஈரோடு
Uncategorized
பாஜக, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் வீடுகள் ஈரோடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு.
கோவை, திருப்பூரில் நடைபெற்ற சம்பவங்களின் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவை காந்திபுரம் சித்தாபுதூர் பகுதியில் அமைந்துள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தின் மீது 22-ம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் ... Read More